நடிக்கும் போதே தாழ்வுமனப்பான்மைல இருந்தான், இப்போ எங்க பாத்தாலும் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் இருக்கு அத பாத்து தாங்கிக்க முடியாத விஜய் ஒவ்வொரு திட்டதுக்கும் பேர் மாத்திட்டு இருக்கான் 🤦♂️🤦♂️
ஸ்டாலின் திட்டங்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்ல அவர் தான் 🔥
முதல்வர் விஜய் நாளை கரூரில் Kothari Footwear Private Limited அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்கிறார்
2025 பிப்ரவரி மாதம் திமுக அரசில் ₹5000 கோடி முதலீட்டில் கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலணி உற்பத்தி ஆலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
அதன் ஒரு பகுதியாக நாளை ₹1700 கோடி முதலீட்டில் இந்த முதல் ஆலை கரூரில் தொடங்கப்பட உள்ளது
பெரம்பலூர் மாவட்டத்திலும் ஆலை அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டும் பணியை தொடங்க முதல்வருக்கு வாழ்த்துக்கள்
@mkstalin@TRBRajaa 🙏
மாணிக்கம் தாகூர் அவர்களே
கடந்த 50 ஆண்டு காலமாக எத்தனை கட்சியில் பிச்** எடுத்துட்டு இருந்தீங்க என்பதை மறந்துட்டீங்களா ஒட்டுண்ணி தாகூர் சார்
😂😂😂
புழுதில விட்டு பெரட்டிட்டாரு
இன்னா அடி டா சாமி
வேட்பாளர் அறிவிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் இது கட்சியிலேயே கிடையாது .. விருதை மகள்னு குத்திட்டு இருந்துச்சு.. ஆளு கிடைக்கலனு இழுத்து போட்டானுங்க ..
நடுவுல அந்த ஆக்கர் உங்களை கழுவி ஊத்தும் போது அண்ணா என்ன சொல்லுவாருனு கேக்கும்போது திருதிருனு முழிக்கும் .. அது தான் உண்மை .. விஜைனாவை இது பார்த்திருக்கவே முடியாது .. எல்லாம் நிஜ சிஎம் டீலீங் தான் ..
அம்மாவாசை
Then: திமுக ஆளுங்கட்சியா எப்படி செயல்படணும்.
Now: திமுக எதிர்க்கட்சியா எப்படி செயல்படணும்.
உங்க ஆசோசனைகளை மத்த கட்சிகளுக்கு எப்போது தான் சொல்லப்போறீங்க?
Must read
“What is your father” மட்டும் இல்ல அதுக்கு முன்னாடி இன்னும் சில கேள்விகள் கேட்டு இருக்காங்க அதுக்கு அந்த மாணவி தானாகவே முன்வந்து எழுந்து நின்னு பதில் சொல்லி இருக்கு..
இந்த மாணவி மட்டுமில்லாமல் வகுப்பறையில் இருந்த பல மாணவிகள் பதில் அளித்து இருக்காங்க..
சொல்லப்போனால் இது கீர்த்தனா க்கு இன்சல்ட் ஆகியிருக்கு அதுக்கு தான் கடைசி வரைக்கும் விடாம கார்னர் பண்ற வரைக்கும் கேள்வி கேட்டு இருக்காங்க.
எப்டி BJPக்கு ஓட்டு போட்டுட்டு சங்கிகள Hospital, Jobலாம் கேட்ககூடாது கோயில கட்ட சொல்லி கேளு, மசூதிய இடிக்க சொல்லி கேளுன்னு சொல்றோமோ அதே தான் இனி TNக்கும். ரஞ்சிதமே பாட்டுக்கு அண்ணன ஆட சொல்லி கேளுங்க Investment, Jobலாம் கேட்காதீங்க
ஜோசப் விஜய் கூட்டத்துக்கு போயி இறந்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சமும் அரசு வேலையும் கிடைக்குமாம்ல.
உங்கள்ள யாருக்காவது அதற்கான Procedure தெரியுமா...🤣🤣🤣
இனி ஜோசப் விஜய் போடும் கூட்டம் தோறும் #சாவுகள் நடக்கப்போவது உறுதி.😭😭😭
#TVKFails#VijayFails#DummyCM