ஒரு நிமிடம் எதோ ஒரு தியேட்டர்ல FDFS Show வீடியோ நினைச்சேன் பின்னர் தான் தெரிந்தது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
மருத்துவமனை அருகில் அதாவது 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் விழாக்கள், சத்தம் வர கூடிய எந்த நிகழ்ச்சி, 50Db தாண்டும் எதையும் நடத்தபட கூடாது என சட்டமே உள்ளது, ஆனால் இது குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமைக்குள்ளேயே நடந்துள்ளது.
இதையே வேறு ஒரு நடிகர் செய்திருந்தால் “Silence Zones” under the Noise Pollution (Regulation and Control) Rules, 2000, which were issued under the Environment (Protection) Act, 1986 எனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
ஒரு லட்சம் அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே வழங்கலாம் என்கிறது சட்டம்.
ஆனா கிரகம் இது முதலமைச்சராம்…கொஞ்சமாவது பொறுப்புணர்வோடு செயல்படுங்க CM Saar !
கமிஷனருக்கு 10 மணிக்கு மெசேஜ் ப்ண்ணி இங்கே லெய்ட் எரியல சொல்லுவேன். போய் வேலை பார்க்க வைக்கிறேன்.. இது புதுசு..
இதுவா கமிஷனர் வேலை..
நீ அடங்கவே மாட்டயா தாயே!
இதெல்லாம் தான் பெரிய சாதனையை சொல்லிடு சுத்தும் இது கையில் தமிழக தொழில் துறை.. உருப்பட மாதிரி தான்.
மொத்த நிர்வாகத்தையும் ரீல்ஸ் வெறி கும்பலிடம் கொடுத்துவிடு விஜய் தனி உலகத்தில் வாழ்கிறார்.
உலக தமிழ் மாநாடு நடக்க இருப்பதாக ஒரு செய்தி பார்த்தேன். இப்போதெல்லாம் எந்த செய்தி பார்த்தாலும் factcheck செய்து விட்டு முடிவுக்கு வருவது.
தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்ட தேதியில் வரவில்லை. ஆனால் மற்ற பக்கங்களில், அதாவது X தொடங்கி Reddit, Youtube வரை சில தனிநபர் ஐடிக்களில் குபீர் தமிழறிஞர்கள் 🔥விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வேலை முன்தேதியிட்டு இனி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் போல..
(இப்படியும் சொல்லலாம்) அல்லது தேவையான நேரத்தில் முன் முடிவு எடுக்கப்பட்டதை அறிவிப்பார்கள் போல..
குறிப்பு : அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்க பயணம் Fetna விழா நிகழ்ச்சியில் பங்கேற்க என்பதை புகைப்படங்கள் உறுதிப்படுத்தின.
Source: @sugithaks 🙏
சிங்கப்பெண் திட்டத்தையும் ஏற்கனவே இருக்கும் இருமொழிக்கொள்கைய விஜய் தான் அறிவிச்சமாதிரியும்
விஎஸ் பாபு பேனர் அடிச்சு பயணிகள் பஸ் ஸ்டாப் புல்லா ஒட்டி விளம்பரம் தேடிட்டு இருக்கிறான்..
இதெல்லாம் ஒரு பொழப்பு த்தூ
பஸ்டாப் கட்டுனவன் யாரோ அதுல விளம்பரம் ஒட்டி திரியுறானுக..
2 மாதங்களுக்கு முன்பு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமையில் என் மாமனாருக்கு தொடர் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் சொன்னது என்ன தெரியுமா?
பாட்டிலுக்கு 10 ருபாயவும் ஒழிக்க முடியல,
ஊழல், லஞ்சத்தையும் ஒழிக்க முடியல,
சட்டம், ஒழுங்கையும் சரி பண்ண முடியல,
அப்போ நீ "மாற்றம்" இல்லை, மக்களுக்கு கிடைச்ச ஏமாற்றம்தான்.
😡 TVK அரசு மக்களை ஏமாற்றுகிறது!
முன்னாள் CM ஸ்டாலின் காலத்தில் திருமண புகைப்படம் & வீடியோ எடிட்டிங் பயிற்சி முழு இலவசம்.
ஆனால் இப்போ TVK - விஜய் CM காலத்தில் அதே பயிற்சிக்கு ரூ.8000 கட்டணம் வாங்குகிறார்கள்!
இளைஞர்களின் எதிர்காலத்தை இப்படி பணம் பார்த்து கெடுக்கிறார்களா?
இதுதான் TVK-வின் "மாற்றம்"? 🤬
போஸ்டர்களை ஒப்பிடுங்கள் 👇
இந்த அரசுக்கு ஆதரவு இல்லை!
#TVKஏமாற்று #விஜய்CM #இளைஞர்களைஏமாற்றாதீர்கள் #தமிழ்நாட்டரசியல்
வேலைவாய்ப்பு ரொம்ப எளிமையான தீர்வு என்ன சொல்லப் போறானுக?
தியேட்டர் வாசல்ல ப்ளாக் டிக்கெட் விக்கனும்னா?
நவீன தொழில் உற்பத்தில 1000 கோடி போட்டாத்தான் 200-500 வேலை உருவாக்க முடியும், white collar jobs create பண்ண பல ஆயிரம் கோடிகளை அரசு இறக்கனும், சும்மா தற்குறிக எதுனா பேசறானுக.
நேத்து மாணிக்கம் தாகூர்
& வைகோ வச்சு பதில் சொல்ல வச்சாங்க
அடுத்த லெவல் போய் இப்ப மீடியா வச்சு "டுவிஸ்ட் மேக்கர்" அப்படின்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க
திமுக கூட்டணியில் இருக்கும் வரை அவருக்கான மரியாதை இம்மியளவும் குறையவில்லை
இப்போது தவெக ஆட்சியில் பங்கு பெற்ற பின் நீங்களும் ஒரு Virtual Warrior-கள் போல் அல்லது வைகோ போல் கேடயமாக இருப்பது என்றால் இருங்கள் இல்லை என்றால் விலகி விடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போல.
2 மாதங்களுக்கு முன் அண்ணன் ஆ.ராஜா பேசியதை நேற்று கூட நினைவில் வைத்து திருப்பி அடிப்போம் என்று சீறிய அமைச்சர் வன்னி அரசு போன்றவர்கள் கூட மாணிக்கம் தாகூர், வைகோ போன்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்
மதில் மேல் பூனையாக ஆட்சியில் தொடர்வதா இல்லை வெளியேறுவதா என்ற குழப்ப நிலையே திருமாவளவன் அவர்களின் முன்னுக்கு பின் முரணான பேச்சுக்கு காரணம் என்றே நினைக்கிறேன்
நேற்று சொன்னது தான் போராளியாக வலம் வந்தவருக்கு வந்த சோதனை 😔