இந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்த ஆளு பின்னாடி போறேன். இல்லைனா நானும் தளபதி விஜய்யே! கடவுளே அஜிதே! அம்மாவே! கலைஞரே! பெரியாரே! திருட்டு திராவிடமே! இந்து பாரத தாயே! என்று சுயபிழைப்பு அரசியல் செய்யும் நாய்களோடு இருந்து இருப்பேன்.
@I_Magizhan_21 பாரிசாலன் குட்டை குழப்பும் வேலையை தொடர்ந்து செய்துவருவது பல தமிழ் தேசிய ஆதரவாளர்களுக்கு தெரியும். பலபேரு சாப்பாட்டுக்கு சப்பாத்தி போடுறதுல நாம busy ஆக இருந்தால் ஒருத்தன் மட்டும் அவனுக்கு பூரி போட்டு இருப்பான் நாம போடுற சப்பாத்தி மாவை தனியா தூக்கிட்டு போயி. அவனை விடுங்க
@polimernews Tamils are already Om Tamils.
VCK like Dhalit parties trying to make Tamil community as Dhalit. Dravidian like parties tried to mask Tamil community as Drividian.
Dharit and Dravidian both are from Sanskrit word yet you guys are pretending to be opposing Santhanam. Shame on you
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவின்போது பாஜகவின் பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து, மோடியின் வெற்றியைச் சொல்லும்விதமாக ஊடகவியலாளர்கள் நேரலையில் நடனமாடியிருந்தால் அது எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கும்?
தவெக எனும்போது மட்டும் எப்படிக் கூச்சமின்றி இப்படி செய்ய முடிகிறது? விஜய்க்கு மட்டும் எதற்கு இந்த Privilege?
மோடிக்கு ஆதரவாக வடநாட்டு ஊடகங்கள் செயல்படுவதை 'மடி மீது அமர்ந்திருக்கும் ஊடகங்கள்' எனும் பொருள்பட,'கோதி மீடியா' என்பர்.
வடநாட்டு ஊடகங்கள் மோடியின் மடி மீது அமர்ந்து இருக்கிறதென்றால், தமிழ்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சில விஜய்யை தனது மடி மீது அமர வைத்து அழகுப் பார்க்கின்றன.
பத்திரிக்கையாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த நிலை மாறி, ஒரு முதன்மைக்காட்சி ஊடகமே ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மொத்தமாக மாறி நிற்பதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!
தேர்தல் தோல்விகளால் தமிழ்த் தேசிய அரசியல் தோற்றுவிட்டது என்ற கருத்துருவாக்கத்தைத் மூன்று திராவிடக் கட்சியினரும் வேகமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப் பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், தமிழ்த் தேசியக் கொள்கையில் சமரசம் செய்யமாட்டோம்; எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டணி
விடுதலை அணில்கள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் அமைச்சர் வன்னியரசு அவர்களே!
தோல்விகளைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டதும் இல்லை; அரசியல் ஆதாயத்துக்காகச் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. அதே உறுதியோடுதான் களத்தில் நிற்கிறோம்; நிற்போம். வெற்றிக்கோட்டை உறுதியாய் ஒருநாள் தொடுவோம். அதுவரை ஓடிக்கொண்டே இருப்போம்.
உங்களை மாதிரி ஜெயிக்கிற பக்கம் ஓடிப்போய் முதல் ஆளாய் துண்டுபோடும் பழக்கம் எங்களுக்கு இல்லை. பதவிக்காகப் பல் இளிக்கும் சந்தர்ப்பவாதத்தை ஒருநாளும் நாங்கள் செய்ததில்லை.
'ஓடிப்போன கோழை' என விஜய்யை பொதுவெளியில் விமர்சித்துவிட்டு, இப்போது அதே கோழையிடம் கூழைக்கும்பிடு போடும் இழிநிலை உங்களுக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது வன்னியரசு அவர்களே!
அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களுடைய கூற்றுகளின் வரிசையில் 'போக்கிரி' திரைப்படப் பாடலை சட்டமன்றத்தில் வைத்து, ஜால்ரா போடும் நிலை உங்களுக்குத்தான் வாய்த்திருக்கிறது.
எங்களுக்கு எதிர்காலம் இல்லையா? யாருக்கு எதிர்காலம் இல்லை என பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதுசரி! கூட்டணிக்குள் பாமக வந்தால் உங்களுக்கு நிகழ்காலமே இல்லையே! நடுத்தெருவில் விடுதலை அணில்கள் கட்சி நிற்க நேரிடுமே! என்ன செய்வீர்கள்?
அமைச்சர் பதவியை உதறித் தள்ளுவீர்களா? விடுதலை அணில்கள் கட்சியிலிருந்து தற்குறிகள் கட்சிக்குத் தாவுவீர்களா?
சொல்லுங்கண்ணே! @VanniTamizhVCK
@thennagamvishnu டேய் கம்முனாட்டி உனக்கு பேச ஒன்னும் இல்லையென்றால் சூத்த மூடிட்டு இருடா அரசியல் பேசாத. மதன் கவரி மாதிரி வாய்க்கு வந்தத எதையாவது பேசி பொழைச்சிக்க.
தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி, 'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த உறங்காப்புலி..!
களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..!
உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல்..!
வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை..!
இந்திய கட்சிக்குத் தலைமையேற்றபோதிலும், இந்தியைத் திணித்தால் இந்நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசை துணிவுடன் எச்சரித்த தீரர்..!
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர் தேவை தீர்க்க வேண்டும் (1969), தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்கத்தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர் நம்முடைய தாத்தா மூக்கையாத்தேவரின் நினைவைப்போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்!
'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி தாத்தா மூக்கையாத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Saattaidurai பிரபல வழக்கறிஞர் AP நெல்சன் 🤣 அவனே ஒரு டுபாக்கூர் யூடியூப் influencer... அவன் கிறிஸ்தவன் அதனால் கிறிஸ்தவன் விஜய்க்கு முட்டு கொடுக்கிறான். அவனுக்கும் சரி விஜய்க்கும் சரி கிறித்தவ மதத்தை வளர்க்கணும் அதுதான் கூட இருக்கவன் எல்லாம் கிருதவனா வச்சி இருக்கான்.. இது புரியாம ..
@SangeethaUdhaya@samooganidhi விஜய் மூஞ்சிய பார்த்தாலே வாந்தி வர மாதிரி தண்டா இருக்கு தற்குறி ... கருத்தை கவனிக்க சொன்னா இந்த குருட்டு தற்குறிகள் தோற்றத்தை வைத்து கேலி கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்
@NisharJF359722@ogvjstan முட்டா தற்குறி உங்க காலம் மக்கள் காலம் அப்டின்னா அதுல எல்லா கட்சி சார்ந்தவர்களும் தான் வருவாங்க 😂 ஆளும் மண்டையும் பாரு.. விஜய்க்கே அடிப்படை அறிவில்லை. மக்கள் மேடையில் திமுகவை எதிர்த்து பேச சொன்னா fake id போட்டு பேசிட்டு திரியிர கும்பல் சூத்த மூடிட்டு இருக்கணும் 😈