கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொ���ிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிற���ு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மா���வர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அ��ிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்க�� மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் ப���றகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
One of the finest romantic film watched recently. Fine work by @manojac@DKP_DOP@thecutsmaker these 3 technicians are finest Director DOP Editor Trio who made the film work big time. I watched in theatre. Now you can watch in Amazon Prime
Vijay ஒரு Charlatan..! பிரித்து மேய்ந்த கரு.பழனியப்பன்! | TVK Vijay | M... https://t.co/bJqZetItIn via @YouTube@karupalaniappan அண்ணே….!!! Virtual warriors, கபடி கபடி, சினிமாவுலேயே 15 வருஷம் பழைய சீன், போனா வராது பொழுது போனா கிடைக்காது வாங்க சார் வாங்க சார்… அல்டிமேட்.... 😂
தமிழக திரையரங்கில் பெரிய மோசடி...!
🚨🚨🚨
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கின் BookMyShow விற்பனை கணக்கை சமீபத்தில் பெரிய வெற்றி பெற்ற படத்தின் விநியோகஸ்தர் cross-check செய்யும் போது அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்ததுள்ளது –
•BookMyShow reportன் படி 23,000 டிக்கெட் விற்றள்ளது
•திரையரங்கு distributor-க்கு கொடுத்த கணக்கு: 15,000 டிக்கெட் மட்டும்
•8,000 டிக்கெட் திருடபட்டுள்ளன
•டிக்கெட் விலை ₹150 என்றால் = ₹12 லட்சம் மோசடி (ஒரே படத்தில், ஒரே திரையரங்கில்!)
அப்படி என்றால் தமிழகம் முழுவதுவதும் எவ்வளவு மோசடி நடந்தி��ுக்கும்..,
ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படத்தில் எத்தனை கோடிகள் என கற்பனை பண்ணவே முடியவில்லை…!!!
இந்த மோசடி வெளிவந்தவுடன் விவரம் கேட்டு சமீபத்துல திரைப்படங்கள் வெளியிட்ட மற்ற எல்லாம் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களின் கணக்கையும் Book My Show Reportயை வாங்கி சரிபார்த்த போது எல்லாம் திரைபடத்திலும் 5,000 – 20,000 டிக்கெட் வரை அந்த திரையரங்குகளில் திருடியது தெரிய வந்துள்ளது…
ஒரே காஞ்சிபுரம் திரையரங்கில் இப்படியென்றால், முழு தமிழகம் முழுவதும் எவ்வளவு பெரிய மோசடி நடக்கிறதென்று சிந்தியுங்கள்!
இத்தனை பெரிய மோசடிக்கு நடுவிலும் தயாரிப்பாளர்கள் சங்கம் புளூ சட்டை மாறனை முடக்குவது எப்படி, Itis பிரசாந்தை அடக்குவது எப்படி என ஆழ்ந்த பரிசீலனையில் உள்ளனர்…
இன்னும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியாதது போல் தயாரிப்பாளர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் இப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் வருடாவருடம் போய்க்கொண்டே தான் இருக்கும் நீங்கள் கடைசிவரை 100கோடி போஸ்டர் அடிப்போமா, 200 கோடிக்கு போஸ்டர் அடிப்போமா என போஸ்டர் தான் அடிக்க வேண்டும்….
இது விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல அரசின் வரி வருவாயும் சுரண்டப்படுகிறது…
உடனடியாக தமிழக அரசும், தயாரிப்பாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்து BookMyShow, TicketNew போன்ற டிக்கெட் விற்பனை செயலிகளில் உள்ள அதிகாரப்பூர்வ Sales Data விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளருக்கும் வெளிப்படையாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்…
அது உடனடியாக நடக்கவில்லை என்றால், தமிழக அரசு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாருடைய பணமும் இப்படி சுரண்டப்படுவதை தவிர்க்கமுடியாது….
இதை அரசு தலையிட்டு சரிசெய்து தருவதன் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கு நலன் ஏற்படும், சினிமாவில் சீர்திருத்தம் ஏற்படும், அரசின் வரி வருவாய் கூடும்,
உடனடியாக துணை முதல்வர் @Udhaystalin அவர்கள் இதற்கான ��ுன்னெடுப்பை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்…
@TSivaAmma @prabhu_sr @sureshkamatchi @Dhananjayang @kathiresan_offl @MuraliRamasamy4
பாக்கிஸ்தான் உள்ளேயே,
பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தீவிரவாதிகளை, துல்லியமாக
ஏவுகணை கொண்டு தாக்கிய நம்மால்,
நம் நாட்டில் 200 km உள்ளேயே வந்து தாக்கிய
4 தீவிரவாதிகளை, தாக்கவும் முடியவில்லை,
தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.
எங்கே அந்த 4 தீவிரவாதிகள்?
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
ஒரு நிமிடம் நான்கு நொடிதான் அடடா மறைந்த
தா. ���ாண்டியன் அவர்களின்
மரண சாசனம் போன்றது
இந்தக் காணொளி..
தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது என்பது
தன்னைப் பெற்ற தாயை இழிவுபடுத்துவது மட்டுமல்ல
பால்குடித்த தாயின் மார்பை
அறுத்தெடுப்பதற்குச் சமம்.
மதவாதிகளிடம்
பெரும் விலைபோன சீமான்களை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் இருப்பதைவிட
இறப்பதே நல்லது..