@Sanjai_praboo@polimernews He already milked it in pre election too .. Remember the close door meet that happened in mahabs? Ppl came out and gave commentary of the same too
திமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் சபரீசன் . அது போல இந்த பதிவை இட்டவரை போன்ற சொம்பு தூக்கிகளும் காரணம் . மருமகன் என்றால் வீட்டுக்குள் அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு கட்சி நிர்வாகிகள் “மதிப்புக்குரிய மாப்பிள்ளை” , “திராவிட மாப்பிள்ளை” என்றெல்லாம் படத்தோடு பதிவிடுவது சாமானியர்கள் மத்தியில் எவ்வளவு எரிச்சலையும் கேலியையும் உண்டாக்கும் என்பது ஸ்டாலினுக்கும் , உதயநிதிக்கும் புரியாதென்றால் இவர்கள் லட்சக்கணக்கில் வாங்கிய ஆலோசனைகள் புரிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை .
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். எஸ். பாரதி அவர்களின் செய்தியாளர் சந்திப்பு.
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட். ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
@NANBAN__MUTHU@_Sarram Ivangaluku senior "SPV" Annan dha .. many yrs there were no municipality election/representatives and He handled that ministry too 😁
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK