🚨ATTENTION 200RS UPS 🚨
35 ரூபாய் யூனிட் TVK ஆட்சியில் வாங்கிக்கோ என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் திமுக 200 ரூபாய் UPS
இன்னைக்கு பெட்ரோல் நமக்கு கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் ஒரு காலத்தில் ஏரிகள் முழியாம அழிந்து போன டைனோசர் தான்
அதே மாதிரி தான் இன்னைக்கு தமிழ்நாடு 35 ரூபாய்க்கு ஒரு யூனிட் வாங்குவதற்கு காரணம்
60 வருஷம் மேல திமுக அதிமுக மாறி மாறி செஞ்ச ஊழல் தான் காரணம்
கேரளா மற்ற மாநிலங்கள் எல்லாமே இந்த வேலைக்கு தான் இப்ப வாங்குறாங்க என்னமோ தமிழ்நாடு மட்டும் இந்த விலைக்கு வாங்குற மாதிரி ஊழல் பண்ற மாதிரி பேசுறீங்க
நீங்க ஊழல் பண்ணாம இருந்தா 10 லட்சம் கோடி கடன் வைக்காம போயிருந்தா
இந்நேரம் தமிழ்நாடு சொந்தமா மின்சார உற்பத்தி பண்ண ஆரம்பிச்சி இருக்கும் பண்றது எல்லாம் பண்ணிட்டு அதோட விளைவு வரும்போது TVK மேல பழிபடுவது என்ன நியம்
#WATCH | “யூனிட்டுக்கு ரூ.35.. யூனிட்டுக்கு ரூ.35.. பாட்டு பாடலாமா CM ப்ரோ? பாடுவீங்களா?”
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
#SunNews | #SenthilBalaji | #TVKVijay