@senthazalravi இந்த மாதிரி nri அம்பிகள் போட்ட கூச்சல்னால தான் நிசமான மக்கள் பிரச்சனை என்னான்னே தலைமைக்குத் தெரியாம தேர்தல்ல நக்கிகினு கோச்சு.. இன்னும் அடங்க மாட்டன்றானுகளே
இந்த மாதிரி nri அம்பிகள் போட்ட கூச்சல்னால தான் நிசமான மக்கள் பிரச்சனை ��ன்னான்னே தலைமைக்குத் தெரியாம தேர்தல்ல நக்கிகினு கோச்சு.. இன்னும் அடங்க மாட்டன்றானுகளே
@skpkaruna சாரிசாரிஆக வந்து ஓட்டைக் குத்தப் போவது பொதுமக்கள் தானே தவிர ஒன்றைரையணா அறிவு ஜீவிகள் அல்லர் என்பதை கட்சி உணர்ந்திருந்தால் இந்தத் தோல்வியே நேர்ந்திருக்காது.
@teakkadai1 + காவிரி பங்கீடு போலவோ சிக்கலானது அல்ல.
இதையே கழட்ட முடியாதவர்கள் வேறெதையும் கழட்ட வேண்டாம் என்று வீட்டுக்ககு அனுப்பி விட்டோம்..
அடுத்த 10 வருசத்துக்கு திமுக வருமென்று கனவு கூட காணாதீர்கள்
@teakkadai1 அமைச்சர்கள் பொது மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். துரைமுருகன் சேகர் பாபு போல திமிர்பிடித்து சுத்தக் கூடாது. ட்ரான்ஸ்பருக்கு லஞ்சம் வாங்கக் கூடாது.. இப்படி அவர்களின் தேவைகள் எளிமையானது.. ஒரு சில கையெழுத்தின் மூலம் சரி செய்யக் கூடியது.. ஈழத்தமிழர் பிரச்சனை போலவோ +
@teakkadai1 அதுல 10% திமுக வின் சொதப்பல்கள் செய்த கணக்கில் வரும்.
தவெகவை எப்படி எதிர்த்து அரசியல் செய்வதென்றே திமுகவுக்குத் தெரியவில்லை..
கலைஞராக இருந்திருந்தால், மக்களின் மனப்போக்கு நமக்கு எதிராக இருக்கிறது என்பதை உணர்ந்து அமைதியாக இருப்பார். தவெக தவறு செய்யும் வரை காத்திருந்து +