பலத்த கரகோஷங்களுக்கு இடையே மேட்டூர் அணையை தன் பொற்காரங்களால் திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ❤️
#CMJosephVijay#salem#TVKVijay
SP வேலுமணி - கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் வேண்டும்
Gap ல G -squre Oru குத்து 😂😂
ஆதவ் அர்ஜுனா - ஒலிம்பிக் சென்டர் கோவைக்கு இருக்கு
International Cricket stadium விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
திருச்சியில் ஒரு கிராமமே தனித்து இருக்கிறது.. கழிப்பிட வசதி கேட்டதற்கு கடந்த தி.மு.க ஆட்சியில் என்ன செய்தார்கள் தெரியுமா..? தேர்தல் அப்போ என்னை தவிற அந்த ஊருக்குள் வேற யாரையும் உள்ள விடவே இல்லை.. நமது ஆட்சி அமைந்தவுடன் அவர்களுக்கான பணிகள் இன்று நடந்து கொண்டிருகிறது.. அமைச்சர் ரமேஷ் வைத்த குற்றச்சாட்டு.. கே.என்.நேரு கொடுத்த பதிலடி..
#TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVK | #DMK | #ADMK | #UdhayanidhiStalin | #JCDPrabhakar | #SekarBabu | #PolimerNews