இனி எந்த காலத்திலும் துரோகிகளை கூட்டணி சேர்க்க கூடாது ,
1.காங்கிரஸ்
2.விசிக
3.CPI
4.CPM
5.மதிமுக
6.IUML
... தலைமுழுகி விடுங்கள். சும்மா நிரந்தர எதிரி இல்லை மசுரு இல்லைனு கூட்டணிக்கு தூக்கிட்டு வந்தீங்கனா , எந்த உடன்பிறப்பும் கூட நிக்க மாட்டார்கள் .🖤❤️
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது, மாவட்ட வாரியாக மூடப்பட்ட கடைகளின் முழு பட்டியலும் வெளியானது. ஆனால் தற்போது தவெக அரசு மூடியதாக கூறும் கடைகளின் பட்டியல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
இப்படி தான் எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கு.. சாலை, போக்குவரத்து கிடையாது.. காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலால் மரங்களில் ஏறுமாடம் கட்டி வசித்து வருவதாக பழங்குடி மக்கள் வேதனை..
#Kanniyakumari | #Tribal | #PolimerNews
இந்த வருடம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறவில்லையா 🤔
ஏன் என்றால் கடந்த பல வருடங்களாக மாவட்டம் தோறும் முதல் மூன்று இடங்கங��களை பிடித்த மாணவர்கள் அவர்கள் பெற்றோரை வரவழைத்து வாழ்த்தியவர்
ஆட்சிக்கு வந்த உடன் இதை செய்யவில்லை.
எல்லாம் ஆட்சிக்கு வரும்வரை வெறும் நடிப்பா?
போன ஆட்சியில மாற்று திறனாளிகளுக்கு கொடுத்த வாகனங்களை மறுபடியும் பயனாளிகளை வர வச்சு இவங்க கொடுத்த மாதிரி குடுத்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க🤮
என்னா பொழப்புடா இது? 😡