பவுடர்னதும் பதறிட்டானுங்க அணில் குட்டிக 😂
JCB ~ ஆதாரம் இல்லாமல் பேச கூடாது...
உதய் ~ அமைச்சர் பேசுனதுக்கு ஆதாரம் கேட்டீங்களா...!? இல்லைல அப்ப நா பேசுறத மூடிட்டு கேளுங்க மூத்தவரேனு மண்டைலயே ஒரு போடு 🔥
TVK has already successfully sabotaged the Parandur airport for no reason.
A huge betrayal for TNs future.
We need to be diligent and get our airport in Hosur atleast before neighbouring states build closer ones.
#TVKVijayFails
ஒசூர், கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சியை முடக்கும் வகையில் அதற்கு அருகிலேயே புதிய விமான நிலையத்தை அந்திர அரசு அமைக்க முயற்சி செய்வதாக திமுக எம்.எல்.ஏ கூறிய தகவலுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அளித்த பதில் இது
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டது என்ற சாமானிய மக்களுக்கு தெரிந்த தகவல் கூட தொழில்துறை அமைச்சருக்கு தெரியவில்லையா ?
ஆந்திரா அரசு விமான நிலையத்த கட்டி முடிச்ச அப்புறமும் நம்ம அமைச்சர் இப்படித்தான் ஆதாரம் கேட்டுட்டே இருப்பாங்க போல
கூடுதல் தகவல் - கிருஷ்ணகிரி மாவட��ட பொறுப்பு அமைச்சரும் கீர்த்தனா தான்.
I have repeatedly said that Keerthana seems to have little clarity on what she speaks and, more importantly, how she speaks.
It is deeply unfortunate to see someone handling one of the most important portfolios in Tamil Nadu in this manner. Over the past three months, her performance and public statements have only made these concerns more evident.
Tamil Nadu has several competent ministers who could effectively lead the Industries portfolio. The government should seriously consider whether the state’s industrial future is being served by the right person in this crucial role.
Industries, Investment Promotion and Commerce Department deserves competence, clarity and credibility—not confusion.
Just pathetic..😑
TN Industries Minister says Andhra planning airport in Kuppam and Bengaluru's 2nd Airport near Hosur are completely baseless and it's only on social media. Who will tell her??
@Keerthana4VNR ma'am. All process and paperwork have been initiated. Plz ask your team to do some research work!!
The scariest part is that everyone except her seems to know that airports are being planned near Hosur. She’s the Industrial Minister, and she didn’t know? And now she’s asking for proof of it? Unbelievable.
Everyone knows how actively the governments of AP and Karnataka are vying to build airports near Hosur to attract more investment, unlike our government. And she has no clue about it, shocking.