கரூர் அதிமுக காரங்க அப்படி இருந்தா நல்லா இருக்கும்.ஆனா அதுக்கான எந்த சிக்னலும் இல்லைனு புலம்புறாங்க.
நீங்க சொல்றது பெரும்பாலும் கரெக்டா இருக்குதுன்னு நான் நம்புறேன். மீண்டும் வருவாரா அவர்.
மீண்டு வருமா அதிமுக?
அரசியல் அறிவில் பதில் சொல்லாமல், அஸ்ட்ராலஜிஸ்ட் ஆக பதில் சொல்லவும்
You will surely find the exact number and names of the people on this list. We trust the source is accurate. Once you share it, we'll know how many AIADMK tickets are available.
ஆணவத்தால் அழிந்தவர்கள் பலர். அரசியல் தெரியாமல் ஒதுங்கியவர் சிலர்.
அரசியலும் தெரியவில்லை ஆணவம் அதிகம் அழிவு நிச்சயம் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஜி கே வாசன் அவர்களுக்கு.
தமிழரே இல்லாத ஒருவர்,
நாம் தமிழர் கட்சிக்கு,
நாம் தமிழர் ஐ டி விங்கிருக்கு தலைவர் ஆக இருக்கும் பொழுது நாம் இதை பேசலாமா போலி தமிழ் தேசியவாதிகளே!!!
திமுகவுடன் திருட்டு கூட்டணியில் இருப்பவர்களே!!!
BJP may go with DMK. BJP is doing work that appears to weaken AIADMK. From my discussions, many Brahmin friends supported TVK. TVK seems to be growing with indirect BJP backing and support from sections of Telugu Brahmins, Telugu voters, and Telugu–Kanchipuram Kanchi Madam circle
@knrsivaraj80@AshokKumar2305@sansbarrier அட்டகத்தி யார் என்பது விரைவில் மக்களுக்கு தெரிந்து விடும் நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். காஞ்சிப் பெரியவரை மாண்புமிகு அம்மா கைது செய்ததற்காக கூட இருந்து குழி பறிக்கும் வேலையை அந்த நபர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை நச்சு பாம்புகள் அண்ணன் இபிஎஸ் உடன் இல்லை.