தலீவர் நவ்:
ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே?
என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்?
அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான்.
பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?
வணக்கம் திடீர் #திமுக போராளிஸ் 🙏
“இது தமிழ்நாடு, எங்களால NEET அ மாத்த முடியாதுனு நினைக்கிறீங்களா”சூளுரைத்தது - அத்தை கனிமொழி‼️
மறந்துருவோம்னு நினைக்கிறீங்களா?
“7 மாசத்துல NEET அ அழிச்சுடுவோம்”சொன்னது
🔸 துணை நடிகர்
🔸 முன்னாள் MLA மகன்
🔸 ஓட்டப்பந்தய வீரர்
🔸 Sprint Model எதிர்கட்சி தலைவர்
ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு பேச்சு. இந்த இரட்டை வேடத்தை மக்கள் மறக்கவில்லை ‼️
மக்களை ஏமாற்றியது போதும். உங்கள் அரசியல் வசனங்களை மக்கள் கேட்டது போதும். போலி போராட்டங்களை பார்த்ததும் போதும்‼️
#TVK #Vijay #DMK #JanaNayagan
மறக்க முடியுமா ❓
2021 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக நீட் எதிர்ப்பு நாடகம் என ஒன்றை நடத்தி ஆட்சிக்கு வந்து ஐந்து வருஷங்கள் ஒன்றும் செய்யாமல் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட திமுக.
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
அமைச்சர் தெளிவா தன்னுடைய சொந்த பணம் மற்றும் குடும்ப அறக்கட்டளையின் மூலம் செலவை ஏற்று பூங்காவில் இலவச அனுமதின்னு தெளிவா சொல்லியும்
எந்த ஊடகமும் அதையும் சேத்தி News Card la போடல....நல்லா இருக்கு media ஓட ethics 🤦♂️
பள்ளிகளுக்கான அனைத்து ஆணைகளும் ஒரு ருபாய் லஞ்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறார் பள்ளி கல்வி துறை அமைச்சர் @imrajmohan !
காமராஜர் ஆட்சிக்கு பிறகு , தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றம் !!
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட திமுக நிர்வாகி...
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...
@TamilanParthib1 போலிகள் நடமாடுது கவனமா இருங்க...
தான் முன்னாள் முதல்வர் என்கிற வேதனை சோகங்களை மறக்க தினமும் இரண்டு முறை காலையும் மாலையும் அறிவாலய என்ட்ரி எக்ஸிட் குறிப்பேடை கோப்புகளாக நினைத்து கையெழுத்திட்டுக் கொண்டு உள்ளாராம் EX.MLA மு க ஸ்டாலின்...
உடேய் @Mundakalappa 💔💔💔