@TVKHQITWingOffl என்ன language இது? முதல்ல பண்பான வார்த்தைகளை பயன்படுத்துங்க.அவங்களை மாதிரியே பேசுவேன்னு நின்னா ரெண்டு பேருக்கும் என்ன வேறுபாடு இருக்கு?
நல்ல தமிழ்ல அரசியல பேசுங்க.அதுதான் ஒரு அரசியல் கட்சிக்கு அழகு.
துருவ் ரத்தி புதிய வீடியோ
மோடி திறந்து வைத்த
பாலங்கள் உடைவது, விமான நிலைய மேற்கூரை சரிவது பற்றியது
தமிழ்நாடு பற்றி எந்த சங்கியும் வாயத் திறக்காத அளவு
பரப்பி விடுங்க...
RT செய்யும் ஐடிகளை ஃபாலோ பேக் செய்கிறேன்
🙏🏻