அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
“Congratulations, Mr. Vijay! You are the new dawn of hope and progress.”
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம்…
முழு அமைச்சரவை பொறுப்பேற்று 10 வேலை நாட்கள் ( working days) தான் ஆகிறது.
ஊழல் ஒழிப்பு, பணியிட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, DTCP அப்ரூவல் முதல் சுற்றுபுறச் சூழல் சான்றிதழ் வரை நேர்மையான அரசு சேவை.
மருத்துவமனை முதல் பத்திரபதிவு வரை தர உயர்வு என சூறாவளியாய் சுழல்கிறது விஜய் அரசு.
விஜய் அதிகமாக பேசுவதில்லை ஆனால் நிறைய மாற்றங்களை செயலில் காட்டுகிறார்.
சொல் அல்ல செயலே தவெக அரசு.
முதல்வர் மற்றும் தவெகவினர் ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கணும் ,
பெண்களுக்கு சிங்கப்பெண்-னு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்திருக்காரு ,
எந்த கட்சிகளும் அதை பாராட்ட செய்யல,
மாறாக , அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து சேனல்கள் நீக்கிட்டாங்கனு அண்ணாமலை ஒரு குற்றத்தை முன்வைக்கிறாரு,
அடுத்த எடப்பாடி,உதயநிதி, கனிமொழி, சீமான் டிடிவி தினகரன், அன்புமணி நயினார் நாகேந்திரன் னு வரிசையா எதிர்ப்புகள் வருது,
TN Fact Check இது தவறான தகவல்னு சொல்லிட்டாங்க ,
இருந்தும் தலைவர்கள் இப்படி பேசுறது ஆச்சரியமா இருக்கு,
தவெக மீது எவ்வளவு வெறுப்பு இருக்குனு தெளிவா தெரியுது,
1/1