Leading a CBSE school for close to 10 years has shown me just how painful it can be to deal with the government machinery.
There are days when you come very close to giving up; not because running a school is difficult, but because you're exhausted from constantly having to give. Even greed should have a ceiling. There has to be a point where they should just live & let live.
Every approval (fire, safety, kitchen, hostel, or any other clearance) seems to come with an expectation of money. Every government meeting happening in the proximity of our school, we are not requested but demanded to provide money, school vans, staff, and other resources.
An example: the FIDE Chess Olympiad in Chennai in 2022. We were instructed to provide a couple of our school vans for advertisement. Huge posters featuring our Chief Minister and the Chess Olympiad branding were put up on our SCHOOL vehicles. A month after the event, when we requested that they be removed, we were told either to leave them as they were or remove them at our own expense (which was not cheap).
What disturbed me even more was hearing government officials openly say that corruption has always existed in TN, but under the current government, they no longer have to hide it or fear getting caught. Those words came from their own mouths.
I'm neither for nor against any political party. But when you endure one blow after another for years, it's only natural to feel relieved, and even celebrate, when the wind changes direction & you finally sense the possibility of a fresh breeze.
In one month, the TVK govt has managed a remarkable feat on corruption- so many testimonies of land registration, approvals without a bribe now.
Clear then that localised corruption had blessings from the very top previously.
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
3 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி தவித்த பொதுமக்கள்... நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்
#Pudukkottai | #Water | #Minister | #PolimerNews
இப்ப கூட மக்கள் ஏன் நம்மை இவ்வளவு கேவலமாக தோற்கடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் தவெக -விற்கு வாக்களித்த மக்களை அரசியல் அறிவு இல்லை என்று கேவலப்படுத்தும் உங்கள் பண்ணையார் தனம் என்றுதான் மாறுமோ?
அது எப்படி உங்களுக்கு வாக்களித்தால் மட்டும் அவர்கள் அரசியல் அறிவு உள்ளவர்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் அரசியல் அறிவற்றார்களா? அரசியலின் அசிங்கம் நீங்கள்! முதலில் மக்களுக்கான அரசியல் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு அரசியல் பேசுங்கள்!
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில், "மழையில் நனைந்ததால் முட்டை மீது இருந்த கருப்பு மை உள்ளே இறங்கியது" என்று சொன்ன அறிவு தானே உங்கள் அரசியல் அறிவு.
இனிமேலாவது திருந்துங்கள் இல்லையென்றால் மக்களால் திருத்தப்படுவீர்கள்!
On Indep day, recall what our Freedom fighters fought to build. An egalitarian,multi-religious/cultural society,where we would be the rulers&all public servants including Ministers&Judges would be our servants.We could correct them when they erred. How far have we come from that?
Why it is time for India to adopt the presidential form of government: the parliamentary system, with legislators elected not to legislate but to form the executive, has failed India:
https://t.co/Yx9btaYYJu