Throwback Thursday!! Thank you my Guru for such kind words, for offering me two of my most delightful roles.. #Veera & #AdithaKarikalan.. & for inspiring me to ace them. #Ravanan#PonniyinSelvan
தீப ஒளி விளக்குகள் முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக��கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
Happy Deepavali my people!! 💛
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. 💛 இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit.
🎵கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க 🎵 #PonniyinSelvan https://t.co/5TDBfNnpZj