கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளை���் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
மழைக்கு முளைத்த காளான்கள்
ஈசல்களை போல ஒரு நாள் வாழும் தவெக..
கல்லடிப்பட்ட தேனிக்கூட்டம் போல கலைந்தாலும் சேருவோம் அது தான் திமுக..
மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் 🖤❤️
#DMKWinningTN
துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பூம்புகார் எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி @KanimozhiDMK எம்.பி அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார்.வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
அரசியலில் முறியடிக்க முடியாத அனைத்து சாதனைகளையும் நம்முடைய திமுகதான் செய்துள்ளது என பெருமையோடு சொல்கிறேன்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#VoteForDMK
காலை உணவு திட்டம் அம்மாக்கள் கிட்ட எந்தளவிற்கு வரவேற்பு பெற்றிருக்கு😍👌🏻
பெண்களுக��கு திமுக என்ன கொண்டு வரப்போறாங்கனு ஒவ்வொரு நாளும் "EXCITEMENT"டா இருக்கு😍❤��💥
#VoteForDMK