@kavitha_priyan நாதக 2026 தேர்தலில் திமுகவை விட தவெகவை கடுமையாக விமர்சித்தது. எதிர்த்தது. இறுதியில் தவெக தான் வென்றது. ஆக.. நாதக வின் தேர்தல் கணிப்பு சரியாகவே இருந்தது. திமுகவின் எதிர்ப்பு குறைவு என கூறும் தற்குறி தமிழ்தேசியவாதிகள் தவெகவின் வெற்றியை குறைகூற மறுப்பது ஏன்?
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
The controversy surrounding Jr NTR and director Trivikram Srinivas' upcoming Telugu film has intensified after Naam Tamilar Katchi (NTK) chief Seeman called for the film to be banned in Tamil Nadu over its Lord Murugan theme and the growing backlash for the producer's 'Born in the North', which triggered conversation regarding the deity's origins.
Read More: https://t.co/TZ2HHeu2Fc
#Seeman #JrNTR
@Voiceofhindus There were no people in Tamil Land in Ramayana story. So the author midset is clear. Tamils (South) are demostrated as monkeys. Cruel mind. I never trust on these offensive stories.
நடிகரும், இயக்குநருமான @RJ_Balaji அவர்களது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
இத்திரைப்படத்தில், ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன்.
இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கில், 'காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் இல்லை; அந்த மாநிலத்தின் தலைநகரத்திலே பெரிய சலனம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் அப்போது வாதிட்டது கர்நாடக அரசு. ஒருவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டிருந்தால், "பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கிறார்கள். ஆகவே, காவிரி தமிழர்களுக்கு முதன்மைச்சிக்கல் இல்லை" எனும் வாதத்தை கர்நாடக அரசு முன்வைத்திருக்கும்.
ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை, 177.25 டி.எம்.சி.யாக தனது வாதத்தின் மூலம் குறைக்கச் செய்தது கர்நாடக அரசு. ஆம்! தமிழ்நாட்டினுடைய நிலத்தடி நீர் மட்டத்தின் இருப்பு 20 டி.எம்.சி. ஆக இருப்பதைக் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யைக் குறைக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது கர்நாடக அரசு. அந்த வாதத்தையும் ஏற்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர்வரத்தை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை.
நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
#NewsUpdate | "தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட முயல்வது கண்டனத்திற்குரியது" - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
#SunNews | #NTK | #Seeman
@VetriSelvi11951@_ITWingNTK அக்காவுக்கு ஒரு வேண்டுகோள். RSS இன் பதிவுகளை பகிரவேண்டாம். நாம் தமிழர் திமுகவை எதிர்பதற்கும் RSS/BJP எதிர்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
I am highlighting NTK because I find many of its principles good, and as a responsible citizen, I consider it my duty to spread this message.
Remember, the foundation of the Republic of India is "Unity in diversity."
Unity will be strengthened when diversity is protected, and to protect diversity, it is necessary to support state-based political parties in their respective states that understand the pulse of the people.
NTK is far better than AIADMK at finding scientific solutions to problems.
NTK should replace AIADMK as the main Opposition in the Tamil Nadu Legislative Assembly because Tamils must NEVER forget the unscientific idea proposed by an AIADMK minister in 2017 to float thermocol sheets in the Vaigai Dam to reduce evaporation.🤦🏻♂️👇🏻
There is NO major political party in Tamil Nadu other than Naam Tamilar Katchi (NTK) that gives tickets to transwomen in Assembly elections.
NOTE: NTK is a political party that truly adheres to social justice by bringing together all Tamil communities.🫡
@ImNishanthTR நாம் தமிழர் பெரியாரை எதிர்பதற்கும் சங்கிகள் எதிர்ப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. இதுபோன்ற சங்கிகளின் வீண்பேச்சுகளை நாதக தம்பிகள் தூக்கிக்கொண்டு வராதீர்கள்.