கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
தோழர் அஜித்சர்க்கார் ✊🔴
1998 ஜூன் 14 அன்று பீகாரில் நிலப்பிரபுத்துவ கும்பலால் துப்பாக்கிக் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட நான்கு முறை CPIM MLAவாக இருந்த தோழர் அஜித்சர்க்கார் மற்றும் ரஹ்மான், ஹரேந்திர சர்மாவுக்கு வீரவணக்கம்!
#கம்யூனிஸ்டுடா
#AjitSarkar#CPIM#Purnea
கரண்ட் இல்லாமல் எப்படி AI ?
நாங்கள் ஒரு சிறிய நிறுவனம் தினமும் 4-5 மணி நேரம் அலுவலக நேரத்தில் மின்தடை உண்டாகிறது. ��ந்த வேலையும் நடப்பதில்லை. UPS பயன்படுத்தி கணினிகளை இயக்கினால் கூட காற்றோட்ட வசதி இல்லாமல் எப்படி என் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள் ? அவர்களை அப்படி அடிமைகள் போல நடத்த கூடாது என்பதால் வீட்டிற்கு கிளம்ப சொல்கிறேன்.
கரண்ட் உள்ளதோ, இல்லையோ , project முடிக்க முடியுமோ முடியாதோ எங்களை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்தாக வேண்டும். Maintainance, internet bill, என்று மாதம் 2-3 லட்சம் செலவு உள்ளது. மின்தடை என்பது வெறும் சொகுசு பாதிப்பு இல்லை, எங்களை போன்ற சிறு நிறுவனங்கள், அதனை நம்பி இருக்கும் ஊழியர்களின் வாழ்வாதார பாதிப்பு.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் promt s களுக்கே, அதற்கு பதிலளிக்கும் infra க்களை நிர்வகிக்க , உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் மொத்த தண்ணீர் அளவு தேவை .
அப்படி இருக்கையில் எவ்வளவு மின்சாரம் தேவை, அதன் கூலிங��� systems எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை, எவ்வளவு கார்பன் உமிழ்வு உண்டாகும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இன்றி AI நகரம், AI administration என்று reels போடுவதை விட்டுவிட்டு, முதலில் தடையற்ற மின்சாரத்தை வழங்குங்கள்.
@Keerthana4VNR
எங்களை போன்ற முதல் தலைமுறை தொழில்முனைவோர்களின் வாழ்க்கை Reels அல்ல. Real .
காலை 10-மாலை 5 job அல்ல, விடிய விடிய கண்விழித்து வேலை செய்கிறோம், ஊர் ஊராக பயணிக்கிறோம்.
��ீட்டில் இருந்து Lunch Box கொண்டு வரும் சொகுசு எங்களுக்கு இல்லை. கிடைத்த இடத்தில் , இருப்பதை உண்டுவிட்டு ஓடுகிறோம்.
நாங்கள் கோட் சூட் அணிந்தால் பத்தாது, எங்களை நம்பி இருப்பவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என சிந்தித்து ஒவ்வொரு project ஆக எடுக்கிறோம்
இப்படியெல்லாம் கடினப்பட்டு உருவாக்கிய நிறுவனம் , project அனைத்தும் இந்த மின் தடையால் பயனற்றதாகி விடுகிறது.
நீங்கள் கோட் அணிவது, அலுவலகத்தில் Lunch சாப்பிடுவது எல்லாம் எங்களுக்கு முக்கிய செய்தி அல்ல, உச்சி வெயிலில் சட்டை கூட அணியாமல் , உணவு உண்ணாமல் வேலை பார்த்த/பார்க்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் நாங்கள்.
நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் .
எங்களை போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், தொழில்முனைவோர்களின் தேவை அதுவே.
@CMOTamilnadu
@Kokki_Boys ஓட்டு போட்ட எல்லாம் மாறிடும்னு நினைக்கற மக்கள் மத்தியில் இருக்கோம்....
அரசுக்கு கட்சி பேர் மட்டும் தான் மாறி இருக்கு
எல்லா அயோக்கியத்தனமும் நடந்துட்டு இருக்கு..
@simbukamal அப்படியெல்லாம் யாரும் தாரை வாக்கல தோழர்
யாராவது போக நினைச்சா தாழ்ப்பாள் போட்டெல்லாம் நிறுத்த முடியாது,சொந்த வேலை திட்டம் இல்லனு எப்படி சொல்றீங்க...
@aliyarbilal தமிழ் நாடு முழுவதும் பல முறை கூட்டங்களுக்கு பேருந்தில் பயணித்திருக்கிறேன், கடந்த இரண்டு நாள் பயணம் மிக மோசமானதாகவே அமைந்தது, சேலத்தில் பேருந்து இல்லாமல் தாமதம், திருச்சியிலிருந்து கும்பகோணத்திற்கு பேருந்து இல்லை, திரும்பி வரும் போதும் அதே நிலை என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்.
உலகெங்கும் கம்யூனிஸ்டுகளின் வரலாறை படியுங்கள்.
துப்பாக்கிகளும்
பீரங்கிகளும்
எங்களை நிறுத்த முடியவில்லை.
ஒரு ED ரெய்டு எங்களை நிறுத்தி விடும் என்று நினைப்பவர்கள்
மீது ப���ிதாபம் கொள்கிறோம்.
#CPIM #Communists
@MaridhasAnswers இந்த திமுக அதிமுக பாஜக இவங்கயெல்லாம் உன் கண்ணுக்கு தெரியமாட்டாங்களா...
எல்லாத்துக்கும் நாங்களே ரோட்ல இருக்கனும்,சரி நீ என்னிக்காவது ரோட்ல எரங்கி போராடி இருக்கியா..
அறிவியலுக்கு புறம்பான செய்திகளை ஆன்மீக கதைகளாக பரபுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
"எருக்கு செடியின் பால் சித்தர்களுக்கான அமுது" என்கிறார் "முழுமையறிவு " எனும் பக்கத்தில்.
CMC hospital, ஆய்வுக்கட்டுரை மூலம், எருக்கின் நஞ்சு பற்றி விளக்கியிருக்கிறேன்.
https://t.co/BM1m07HcJX
#WATCH | "எங்கள் ஆட்சி நடக்கிறது. மாமூல் தரவில்லை என்றால் நீங்கள் தொழில் நடத்த முடியாது" என தவெக நிர்வாகிகள் மிரட்டியதாக வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதி செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.
தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் மீது புகாரளித்துள்ளனர்.
சம்பவம�� குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#SunNews | #Vellore | #TVK