ஒடுக்கப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் குரலாக ஒலிக்கிற விடுதலை சிறுத்தைகளின் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@thirumaofficial
@mrpaluvets ஒரு மனிதனுக்கு ஆசை இருக்கக் கூடாதா மக்கள் பணியில் இருந்தாலும் ஆசை என்பது மனித இயல்பு தானே
உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்து இருந்திருக்கிறது
ஆனால் இதுபோன்ற பதிவுகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கிறது
#அஜித்குழுசேலம் தலைமை நிர்வாகிகள் என்றும் #தலஅஜித் வழியில் பயணிப்போம் அந்த உறுதிமொழி என்றும் களையாது 🙏 எங்கள் எண்ணம் தல அவர்களின் உரிமையோடு புகைப்படம் எடுப்பது தான் அது விரைவில் நடக்கும் ❤️🙏🤝 #Valimai#Ajith