மக்கள் பணத்தை திருடுறோம் குற்ற உணர்வே இல்லாம எவ்ளோ Casual ah யாருக்கு எவ்ளோ % குடுக்குறீங்கனு கேட்டு வாங்கிருக்கானுங்க தீய சக்தி ஆட்சில....
உங்க அப்பன் வீட்டு பணத்த கேக்கல னு வாய் கிழிய கேட்ட உளறல்நிதி, எவன் அப்பன் வீட்டு பணத்தை % போட்டு ஊழல் பண்ணிருக்கீங்க ?
எல்லா துறையிலும் லஞ்சம் குறையறது மக்கள் கண்கூடா பார்க்குறாங்க, அதை உணருறாங்க
குறிப்பாக இந்த ஒரு விஷயம் மக்கள் மத்தியில் விஜய் அண்ணாவுக்கு ரொம்ப பெரிய impact ஏற்படுத்தி குடுக்கும்
இவங்க எவ்வளோ சந்தோசமா இருகாங்க பாருங்க. நன்றி விஜய் அண்ணா @TVKVijayHQ ❤️❤️
Dmk youtuber
பெரம்பூர் மக்கள் விஜயை
வெறுக்க ஆரம்பித்து விட்டனர்
என்று தான் ஆரம்பித்தான் ஆனால் மக்கள் கருத்து வேறு விதம்
முழுசா பேச விடாம கட் பண்ணிட்டு ஓடிட்டான் 😂😂
#தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻
🔥👏 திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாராட்டுகள்!
🎥 வெறும் 5 நிமிடம் பாருங்கள்... முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Dr. Senthil Raman-ன் தரமான விளக்கம். 💯⚡
@TVKVijayHQ | #CMThalapathyVijay#CasteSurvey
இந்த திருட்டு திமுகவை சட்டசபைல இப்படிதான் டீல் பண்ணனும்
@TVKVijayHQ@CMOTamilnadu 💪🏻
அவனுங்களுக்கு நம்ம அமைச்சர் / சட்டமன்ற உறுப்பினர்களே போதும் இப்படி பொளந்து விட😂
இங்கு வண்ண மீன்கள் விற்கப்படும்... ரூ. 53 கோடி அம்போவானது எப்படி ? தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பு! 6 மாதமாக கடைகள் திறக்கவில்லை
#Chennai | #ColorfulFish | #Issue | #PolimerNews