ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
ஒருபக்கம் பவர் கட், மற்றொரு பக்கம் பாலியல் வன்கொடுமை.. இன்னொரு பக்கம் லாக்கப் மரணங்கள்.
இவ்வளவு நடந்தும் முதல்வர் விஜய் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து எந்தவொரு விளக்கமும் தரவில்லை.
-வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் @djayakumaroffcl அவர்கள்.
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
கரூரில் இறந்த தியாகிகளின் குடும்பத்திற்கு மட்டும் அரசு பணி
காவல்துறையால் அடித்துக்கொ லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தாருக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கல
இப்படி ஒரு முதல்வரை பார்த்ததில்லை
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குதிரை பேரத்தினை,
சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் தவெக அரசின் செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
-அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
தவெக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். 3 வருட கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நாங்கள் 54 வருட ஆலமரம்.
நாங்கள் தீர்ந்து போய்விடுவோமா? திமுகவின் அடக்குமுறையை பார்த்தவர்கள், எதிர்த்து வந்தவர்கள் நாங்கள்.
கடைசி தொண்டன் இருக்கும்வரை அஇஅதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் குதிரை பேரம் நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறை இயக்குனரிடம் அஇஅதிமுக சார்பில் கழக சட்டமன்றக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் @IInbadurai ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
பழனி கோவில் நில விவகாரத்தில் தவறு நடந்தது உண்மை என அமைச்சரே ஒப்புக் கொண்ட பிறகு,
அது தொடர்பாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரலாமே தவிர,
காவல்துறையிடம் புகார் அளித்து அவர்களை அடியாளாக பயன்படுத்தக் கூடாது.
-அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர், எம்.பி @IInbadurai அவர்கள்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும் விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், தன்னுடைய திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுத்தது போல் இன்னும் சில நாட்களில் தனது மேக்கப்மேனுக்கும் அரசு பதவி கொடுத்தாலும் கொடுப்பார்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஒருபுறம் 5 அரசுப் பள்ளிகள் மூடல்..
மறுபுறம் 15 சிபிஎஸ்இ மற்றும் பிறவாரிய பள்ளிகள் வழங்க தடையில்லா சான்று...
அரசுப் பள்ளிகள் குறைகிறது...
தனியார் பள்ளிகள் பெருகுகிறது...
அடடா...
இதுவல்லவா மாற்றம்...
@CMOTamilnadu@imrajmohan#பொய்க்கால்_குதிரை_அரசு