இதுவரை கீச்சகத்தில் மட்டுமே தமிழ் தேசியம் பேசிய நான் இனி அண்ணன் செந்தமிழன் அவர்களுடன் இனைந்து களப்பணி மேற்கொள்ள உள்ளேன்.
"ஒரு நாள் நிச்சயம் நம் நாம் தமிழர் கட்சி வெல்லும்"
"கோட்டையில் புலிக்கொடி பறக்கும்"
#நாம்தமிழர்கட்சி#NTK
வேலை பணி நிரந்தரம் இதில் இரண்டும் நடைமுறையில் சாத்தியமானது திராவிட அரசு செய்யாதது தமிழனுக்கு செய்த துரோகம் ஐடி பார்க் இருந்தால் தான் ஒரு நாடு வளர்ச்சியானது என்று நீங்கள் கூறுவது முற்றிலும் முரண்பாடு
தற்சார்பு வாழ்வியலில் ஒரு தேசிய இனம் தன்னிறைவு பெற்றால் அதுவே சிறந்த வளர்ச்சி
@Jeba_here வடுக பிராமணர்களால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சாதிய பிளவு வாதம் எனும் நோயை அளிக்கும் மாமருந்தும் தமிழர்களை மீட்டெடுக்கும் ஆற்றலும் தமிழ்த்தேசியம் என்ற மாபெரும் அரசியல் கோட்பாட்டால்தான் முடியும் நண்பா💯