மக்களை உண்மையாக நேசித்து, பசித்தவருக்கு உணவிட்டு மகிழ்ந்த மக்கள் திலகம் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...
#டாக்டர்எம்���ிஆர்32வதுநினைவுநாள்
கடன்கள் நீங்கி,
நீருக்காக கண்ணீர் சிந்தும் நிலையொழிந்து
ஒவ்வொரு
விவசாயியும் இத்தேசத்தின் சொத்தாகட்டும். சோறுபோடும் பெருமை அவர்களின் முகத்தில் நிரந்தர முகவரியாகட்டும்.
அந்த உழைப்பின் தேவதைகள் சிந்தும் வியர்வைத் துளிகளுக்கு என் தாழ்பணிந்த நன்றிகள்.
இன்ற��� #தேசியவிவசாயிகள்தினம்
தன் வயிறு சுருக்கி
உலகின் உயிர்களுக்காக உணவு படைக்கும் தெய்வங்கள் எம் விவசாயிகள்!
பூமிப்பந்திற்கு பச்சை வண்ணம் பூசும் ஓவியர்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டால் மாதம் மும்மாரி பொழியும்.
-continue-