அறியப்படாத அதிசய மனிதர்கள்!
மக்களுக்கு அடிப்படை சட்டங்களை விளக்கிச் சொல்வோம், விழிப்படைய செய்வோம் எனும் நோக்கத்தோடு கடந்த 15 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வரும் சேலத்தைச் சார்ந்த சகோதரர் திரு. பூபதி அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
இதுதான் “தமிழ் மாடல்”!
சுயமரியாதை சுயமரியாதை என்று நொடிக்கு நூறு முறை கீச்சலிடும் “திராவிட மாடல்” அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி.
A grandmother lands a tight slap to the entitled likes of Shri.Ponmudi, Min in the current @arivalayam govt!