குனிஞ்சு தரையை தொட முடியாத இந்த பெருச்சாளிக்கு நீங்கள் செய்ய வேண்டியது ரெண்டே விசயம்...
1. YouTube, Instagram, Twitter, Facebook-ல இவனோட சேனல், ஐடியை Unsubscribe பண்றது.
மீண்டும் கட்சத்தீவு உருட்டல்களை திமுக ஆரம்பித்திருக்கிறது..
டொசோனு நிறுத்தி வச்சுருக்கும் இன்னொரு நாடகத்தை எப்போ ஆரம்பிப்பாங்கனு தெரியல..
திராவிட நடிகர் கூட்டம்..
#JUSTIN திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிக்கை
#Thiruvannamalai#TamilnameBoards#Shops#News18tamilnadu | https://t.co/1SaYcElOGU
தமிழ் மண்ணில் கடந்த 76 ஆண்டு வரலாற்றில் ஒரு வலிமையான சித்தாந்த எதிரியை தி.மு.க முதன்முதலில் எதிர் கொள்கிறது. ஒரு கை பார்த்து விடலாம் தான். 💪
#சமக்கல்வி_எங்கள்உரிமை அதை கொடுப்பது அரசின் கடமை!
Join #EqualEducationOurRight - https://t.co/0ry2kAAUKr !
காவல்துறை தான் அத்துமீறி நடந்து கொண்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கு.. மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. பெண் நிர்வாகி ஆவேசமான கேள்வி
#Chennai | #Neelankarai | #Seeman | #Police | #Arrested
ஒரு முன்னாள் ராணுவ வீரரை தீவிரவாதியை பிடிப்பது போல் அடித்து இழுத்து சென்றுள்ளனர்.. காவல் துறையின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. முன்னாள் ராணுவ வீரர் வேதனை பேட்டி
#Chennai | #Neelankarai | #Seeman | #Police | #Arrested
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.
ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி.
தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காதவண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்? மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?
கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும்.
வர முடியாது என்ன பண்ணுவ..? ஜெ., ஆட்சியில் எங்க போனீங்க..? தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தம்மா வரும்.. சீமான் ஆவேசம்..
#Krishnagiri | #Seeman | #people | #NTK
1991ல் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேரும் கொல்லப்பட்டார்கள். அதில் பாதுகாப்புக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அந்த ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார்.
34 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அந்த மகனும் இப்போது போலிஸ் இன்ஸ்பெக்டர். நீலாங்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரவீன் ராஜேஷ்தான் அவர்.
ஆமாண்டா, ராஜீவ்காந்தியை நாங்கதாண்டா போட்டோம் என்று மேடையிலேயே மார்தட்டிய சீமான் வீட்டில் இன்று ‘சம்பவம்’ செய்தவர் அவர்தான்.