𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
https://t.co/ih5QIaOhb6
6 வருடங்களுக்கு முன்பே மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் விதைத்த கனவு இன்று மக்கள் இயக்கமாக மலர்கிறது! 🔥
கரூரில் நடைபெற்ற We The Leaders தொடக்க நிகழ்ச்சியிலேயே நேர்மையான தலைமை, இளைஞர் பங்கேற்பு, சமூக மாற்றம், மக்கள் சக்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெளிவாக பேசியிருந்தார். அந்த உரையே இன்று ஆயிரக்கணக்கான மக்களை ஒரு புதிய அரசியல் மாற்றப் பாதைக்கு அழைத்து செல்கிறது.
வசன அரசியல் அல்ல... செயல் அரசியல் தான் எங்கள் வழி! 💥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் சொன்ன சிந்தனைகள் இன்று We The Leaders இயக்கத்தின் மூலம் நனவாகி வருகிறது. இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் இந்த பயணம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#annamalai #wetheleaders #annamalaispeech #viralvideo #tasmac #government #karur #socialmedia #trendingvideo #tnnews24digital #WeTheLeaders
என்னை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விடுவிக்க கோரி தர்மபுரி மாவட்ட தலைவரிடம் என்னுடைய ராஜனாமா லட்டரை கொடுத்துவிட்டு.அண்ணாமலையின் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக அவர் சென்றுள்ள பாதையில் செல்வதாக முடிவெடுத்துள்ளேன். நல்ல நினைவுகளுடன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விடைபெறுகின்றேன் நன்றி
ગુજરાત ભાજપાના વરિષ્ઠ નેતા અને વડોદરાના માંજલપુરના ધારાસભ્ય યોગેશભાઈ પટેલજીનું નિધન અત્યંત દુઃખદ છે. સતત 8 વખત ધારાસભ્ય રહેલા યોગેશભાઈનો સરળ સ્વભાવ દરેક વ્યક્તિને સહજતાથી પ્રભાવિત કરી દેતો હતો. પ્રદેશમાં સંગઠનનો વિસ્તાર હોય કે લોકપ્રશ્નોનું નિરાકરણ, દરેક મોરચે સક્રિય રહીને યોગેશભાઈએ લોકો અને કાર્યકર્તાઓના દિલમાં પોતાની અમીટ ઓળખ બનાવી હતી.
આ દુઃખની ઘડીમાં સમગ્ર ભાજપ પરિવાર તેમના પરિવારજનોની સાથે ઊભો છે. ઈશ્વર પુણ્યાત્માને પોતાના શ્રીચરણોમાં સ્થાન આપે અને તેમના પરિવારજનો તેમજ સમર્થકોને આ દુઃખ સહન કરવાની શક્તિ પ્રદાન કરે.
ૐ શાંતિ શાંતિ શાંતિ
ஒரு நாட்டை உயர்த்த ஒரு அறிவார்ந்த தலைவன் மட்டும் போதாது;
அவனை தேர்ந்தெடுக்கும் அறிவார்ந்த மக்கள் இருக்க வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வில்லாத இடத்தில்,
ஆட்சியாளர் கடைசி வரை கேள்வி கேட்கப்படாமல் நாட்டையே அழிக்கும் கேடுகெட்ட ஆட்சியாக மாறிவிடுவான்.
@annamalai_k@BJP4TamilNadu
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையால், எந்தவொரு சவாலான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தற்போது நம்மிடம் 74 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது.
@BJP4TamilNadu@NaMoInTamil
Tamilaga Vettri Kazhagam தொடர்பான நிகழ்வில், கைக்குழந்தையுடன் ஆபத்தான முறையில் வாகனத்தின் மேல் நிற்கும் காட்சிகள் கவலைக்கிடம்.
பிரபலங்களை பார்க்கும் ஆர்வம் புரிகிறது. ஆனால் உயிர் முக்கியம்.
நடிகர் Ajith Kumar கூறியதுபோல் —
“தனிமனித ஒழுக்கம் முக்கியம். உங்கள் குடும்பத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.” #TVK
#TVKParty
#PublicSafety
#ResponsibleCitizens
#AjithKumar
#SelfDiscipline
#Tamilnadu
#FanCulture
#SafetyFirst