P.வேலூர் அரசுருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சோதனை செய்ய சென்ற போது மருத்துவமனை���ில் எவ்வித பரிசோதனை யும் செய்யாமல் admission போடாமல் வேறு மருத்துவ மனைக்கு மாற்றுவதில் குறியாக உள்ளார்கள். இது தொடர்பாக war room க்கு புகார் தெரிவிக்க அழைத்த போது அழைப்பை ஏற்க வில்லை. @mkstalin
The universal icon filled with prolific artistry and irreplaceable swag ,
The class-apart phenomenon,
The one and only #Ulaganayagan ! 👑
Wishing our @ikamalhaasan a fantastic birthday! 🌟
➡️https://t.co/QRO4UMEY13
#HBDKamalHaasan
Congrats, trendy youth dir , now turn to be a producer (debut) too , my friend @VigneshShivN sir ... all the very best for Ur movie with the lady super star nayantara’s “Netrikkan” ... nice first look 😍😍😍👍👍👍 sjs
தன் இனம்
தன் மொழி
தன் மக்கள்
என எந்த சார்புமில்லாமல்
உலகில் எங்க���ல்லாம் மக்களுக்கு
ஆதிக்கத்தால் அநீதி ஏர்ப்படுகிறதோ
அங்கெல்லாம் சென்று போராடுவேன்
என்று சொன்ன ஒரே போராளிக்கு
செவ்வணக்கங்கள்
#CheGuevara
#RedSalute