Yen life la ipdi oru minister ahh people thalai mela thooki vachu celebrate panratha pathathe illa... 🥺 @CTR_Nirmalkumar
50 years water illadha illatha ooru road illadha oooru apdi 50 varusham DMK ADMK enna thanda panninga
போலிஸாது பு**டையாது - அனிதா ராகிருஸ்ணன்💦
MLA பேசுற பேச்சா இது…
இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும் கடும் நடவடிக்கை எடுங்க,
இவன் மேல எடுக்க போற நடவடிக்கை உதாரணமா இருக்கனும் @CTR_Nirmalkumar@tnpoliceoffl 🙏🏻🙏🏻
உடல்நிலை காரணமாக ஜாமின்
அனிதா ராதாகிருஷ்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, பிணையில் விடுவிப்பதாக கூறிய நீதிபதி,
இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு ஆஸ்தார் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிப்பு.
@mkstalin திரு.துர்கா ஸ்டாலின் அவர்களை பற்றி மேடையில் ஏதாவது TVK நிர்வாகி நீங்கள் முதலமைச்சராக இருந்த போது பேசி இருந்தால் சும்மா இருந்து இருப்பீர்களா? உங்களை அசிங்கமாக பேசி இருந்தால் விட்டு இருப்பீங்களா?
நாளை ஆஜராக வேண்டும் என்று Summon அனுப்ப பட்ட நிலையில் @evvelu வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல்..
சட்டரீதியாக சந்திச்சு உண்மையை வெளி கொண்டு வருவோம்னு சொன்னாரே @mkstalin ?
#JustNow || முதலமைச்சர் பதவிக்கு உள்ள மாண்பை குலைக்கும் வகையில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு உள்ளது - உயர்நீதிமன்றம்
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் கைது
#CMJosephVijay | #AnithaRadhakrishnan | #Arrest | #Police | #PolimerNews
தினமும் ஆயிரக்கணக்கான மற்ற கட்சிக்காரர்கள் TVK-வில் இணைகிறார்கள்.
எந்தச் சட்டமும் இதைத் தடுக்கவில்லை.
ஆனால் TVK ஒரு சலவை இயந்திரம் அல்ல; அவர்களிடம் பழைய ஊழல் வழக்குகளோ அல்லது கடந்தகாலச் சுமைகளோ இருந்தால், அதில் சமரசம் இல்லை