P.வேலூர் அரசுருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சோதனை செய்ய சென்ற போது மருத்துவமனையில் எவ்வித பரிசோதனை யும் செய்யாமல் admission போடாமல் வேறு மருத்துவ மனைக்கு மாற்றுவதில் குறியாக உள்ளார்கள். இது தொடர்பாக war room க்கு புகார் தெரிவிக்க அழைத்த போது அழைப்பை ஏற்க வில்லை. @mkstalin

லாக்டவுன் நீட்டிப்பு நல்ல விஷயம் தான்.. ஆனால் அரசு சில அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.. வாடகை வீட்டில இருக்கவங்களுக்கு வாடகை வாங்க கூடாது, கடன்கள் இந்த மாத தவணைய ரத்து செய்ய வேண்டும்,, ஐந்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பேரிடர் உதவி தொகையாக வழங்க வேண்டும்,@mkstalin

கொரோனா நிவாரண நிதியாக,கருணையுடன் 2 கோடி ரேஷன் அட்டைதார்ர்களுக்கு முதலமைச்சர் வழங்கும் ₹4000/ஐ, வாங்கும் பொதுமக்கள்,ரேஷன்கடைகளில் கூட்டமாய்கூடுவதை தவிர்க்கின்ற வகையில் அப்பணத்தை ஆதர்கார்டுகளோடு இணைந்த அவர்களது வங்கிகணக்கில் செலுத்துவதை தமிழக அரசு பரீசீலிக்கவேண்டும்@mkstalin
மதுரை தொகுதியில் உள்ள இளைஞர்கள் 30000 பேருக்கு 2 முறைக்கும் சேர்த்து தடுப்பூசி செலுத்த எனது
MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து
ஒரு கோடி வழங்கத் தயாராக உள்ளேன்.
ஒன்றிய அரசே, ஒப்புதலை தருக!