விடிய விடிய ரேசன் கடைல மக்கா சோள மாவுக்காக நின்றது தான் தமிழ்நாடு சந்தித்த கடைசி பஞ்சம். நாலு படி லட்சியம் ஒருபடி நிச்சயம் என்று திமுக சொல்லி ஆட்சிக்கு வந்தது. பசி என்னும் நோயை தூக்கி எறிந்தது.
"எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என கடந்து செல்பவர்களே, இன்று French மொழிக்கு நடந்தது தான், நாளை நமது தாய்மொழிக்கும் நடக்கும். கட்டாயமாக இந்தியை திணித்து, நமது மொழி உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். @cbseindia29#StopHindiImposition
பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ள இந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
21.04.2026 அன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன��றியம் வாசிகவுண்டனூரில் #திமுக-விற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பெண் மீது தாக்குதல் நடத்திய #அதிமுக #பாமக ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mkstalin
@Udhaystalin
@tnpoliceoffl
ஜல்பைகுரி - ராம் நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே விழுந்த சிறுவன்
கதறி அழுத தாய்.. சக பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுக்க ரயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சி. அனைத்து அபாய சங்கிலிகளும் செயல்படவில்லை
ஹிந்திய ரயில்வே ஹிந்தி பேசும் மக்களுக்குக் கூட உண்மையாக இல்லை.
இனி தமிழ்நாட்டு அரசியல்ல ஜேம்ஸ் வசந்தன போலதான் நம்மளும் மாரடிக்கனும்
ஒரு தலைமுறையே தற்குறி ஆவத விடக்கூடாது
தற்குறிகள் உருவாகும் இடத்தில் RSS உள்ளே நுழையும்
பார்ப்பன நண்பர் ஒருவருடன் ரொம்ப காலம் கழித்து வாட்சப்பில் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கும், எனக்கும் பொதுவான விஷயம் சினிமாதான் என்பதால் அதுபற்றியே பேச்சு ஓடியது. திடீரென டிராக் மாறி ஊழல், திருட்டு ரயில் என்று மாவரைக்க ஆரம்பித்து விட்டார். தேர்தல் சமயமில்லையா?
”உலகின் முதல் திருட்டு ரயிலே கைபர், போலன் கணவாய் வழிதான் வந்தது தெரியுமா?” என்று கேட்டேன்.
பத்து நிமிடமாக பதிலே இல்லை. கூகிளில் எதையோ தேடி டைப்பினார்.
“ரயிலே பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வழக்கத்துக்கு வந்தது” என்று மடக்கினார்.
“உண்மைதான். ஆனா, அதுக்கு முன்னாடி குதிரைதான் ரயிலு” என்றேன்.
மூன்று மணி நேரமாக எந்தப் பதிலும் இல்லை.
வந்துட்டாரு.....தமிழ்நாட்டுல double engine NDA ஆட்சி அமைக்க.....நாங்க ஏன் ஜி ராத்திரி 12 மணிக்கு எழுந்து போய் சுடுகாட்டுல படுத்துக்கணும்?
நீங்க 11 வருடம் பிரதமரா இருக்கிற இந்த நாட்டின் தலைநகரம் டெல்லியின் triple engine அரசின் லட்சணம் தெரியுமா உங்களுக்கு?
'வெட்க்ஹமா' இல்லை (எச்ச ராஜா ஸ்டைலில் படிக்கவும்)
மனசாட்சி இருக்கிற யாராவது இந்த கேவலமான ஆட்சியை தமிழ்நாட்டுக்கு கேட்பார்களா? 🤮
'பாஜக உள்ள வந்துடும்' வெறும் வார்த்தைகள் இல்லை...வந்துட்டா நாசமா போயிடுவீங்க என்ற எச்சரிக்கை...☠️
பஸ்ல போய்ட்டு இருக்குறப்போ பின்னாடி சீட்ல உட்கார்ந்து இருந்தவன் சத்தமா reels கேட்டுட்டே வந்தான். ஒருகட்டத்தில் கடுப்பாகி வெளியே வரப்போ ஹெட்செட் எடுத்துட்டு வர பழக்கம் இல்லையான்னு கேட்டேன். ஏன்னு கேட்டான���. Irritating ah இருக்குன்னு சொன்னேன். அதோட off பண்ணிட்டு கம்முன்னு வந்தான்.
பொது இடங்களில் தேவையற்ற சத்தம் எழுப்புவது அடுத்தவர்களை irritate செய்யும். சார்ந்தோருக்கு அதுபற்றிய அறிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலுவம் பாலையத்தை முடிச்சு விட்டாங்க அப்படினு இந்த வீடியோ வைரல் ஆயிட்டு இருக்கு ஆனா அத பாத்தாலே நல்லா தெரியுது எடப்பாடி காமிக்கிற வீடியோவும் அதில் ஓடுகின்ற வீடியோவும் ஒன்றல்ல என்று அப்படி என்றால் அந்த உண்மையான வீடியோ என்னவாக இருக்கும்?
டேய் அட்டுப்புழுக்க அண்ணாமலை நீ மிரட்டி வீடியோவ எடுக்க சொன்னா விட்டிறுவோமா…
எல்லா platformலியும் பரப்புறோம்…
நீ ஒரு IPS இல்ல 12வது கூட படிக்காத தற்குறினு உலகத்துக்கே சொல்ற அருமையான வீடியோ இந்தா நீயே பாரேன்…
😂😂😂