வெளியே போவதும்,வேறு கட்சியில் இணைவதும் அவரவர் உரிமை! ஆனால் வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்று திராவிட ஏவல்நாய்கள் வைத்த அதே குற்றச்சாட்டை இவர்களும் சொல்வதில் லாஜீக்கே இல்லை!கருத்தியல் தளத்தில் 2010ல் இருந்து இன்றுவரை தடம் பிறழாமல் இருக்கிறது நாம்தமிழர்!
அவதூறு: தனக்கு வாக்களிக்காத மக்களை பைத்தியக்காரர்கள் என்று திட்டுகிறார் சீமான்!
உண்மை: கொள்கை , கோட்பாடு, நல்லது கெட்டது தெரியாமல், வெறும் சினிமா கவர்ச்சிக்கு வாக்களித்ததை குறிப்பிட்டு பைத்தியக்காரத்தனம் என்ற அர்த்தத்தில் பேசினார் சீமான்!
உன் தலைவன் சரியில்லையா, தலைவனை விட்டு விலகு!
உன் அமைப்பு சரியில்லையா,
அமைப்பை விட்டு விலகு!
உன் கருத்தியல் சரிதானே, பிறகேன் உன் கருத்தியலை விட்டு விலகுகிறாய்!?
விலகிய தலைவனையும் விலகிய அமைப்பையும் பழிவாங்கவேண்டுமென நினைத்து உன் கருத்தியலை பறிகொடுக்கலாமா!?
நீ நாம் தமிழர் திமுகவோட கைக்கூலின்னு சொல்லு... ஆர்எஸ்எஸோட பிள்ளைன்னு சொல்லு... டெபாசிட்டே வாங்கலன்னு சொல்லு... இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லு...
ஆனா, களத்தில் உண்மையான எதிர்க்கட்சி யாருன்னு இனி வருகிற காலம் உங்களுக்கே காட்டும்.
எதிர்க்கட்சி என்றால் சட்டமன்றத்தில் இருக்கிற இருக்கைகள் இல்லை; மக்களோடு நிற்கும் துணிச்சல்தான்.
இது ஆரம்பம்தான்... பார்த்துக்கிட்டே இருங்க. 🌱
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
தமிழ் தேசியம் என்பது நீண்ட தூர ரயில் பயணம் போன்றது அது பல இடங்களில் நிற்கும், சிலர் ஏறுவர் புரியாதவர்கள் பாதியில் இறங்குவர்…. ஆனால் இது இலக்கை அடையும் என்ற நம்பிக்கையோட பயணிப்பவர்கள் ஏராளம் என்பதை பாதியில் இறங்குபவர்களால் புரிந்து கொள்ள முடியாது…
களஞ்சியம் அண்ணன் பாதியில் இறங்குவதால் பயணம் நில்லாது, இலக்கை அடையும் வரை எங்களை போன்றோர் இன்னும் உறுதியாக வலிமையாக முன்னெடுத்து செல்வோம் 💪💪
எவன் விட்டுட்டு போனாலும் நான் உன்னை விட்டுட்டு போறதா idea வே இல்ல.
தமிழ்த்தேசியத்திற்காக, இறை மேதகுவிற்காக, என் ஆசான் உனக்காக கூடவே இருப்பேன். 🥺.
சில சாதிவெறி, மதவெறி, ஆதாய தேடி பரதேசிகள் போல நான் இருக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். @Seeman4TN#என்றும்_சீமானோடு_நான்
இதுபோன்ற பதவிக்கு நல்ல அனுபவமுள்ள பேராசிரியர்களை தலைவராக நியமித்தால் சிறப்பாக இருக்கும்... கட்சி பதவி போல கொடுத்துக்கிட்டு இருக்கானுங்க 😤
இதுக்கெல்லாம் மூல காரணமே இந்த திருட்டு திமுக *****ங்கதான் 😤
அவனுங்க பண்ணுற அதே எச்சத்தனத்தை இவனுங்க பண்ணுறானுங்க 🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சி
அண்ணன் பாலா போன்றவர்களே இவ்வாறு பேசுவது வியப்பாக உள்ளது! விஜயின் முதல் மேடையில் திராவிடத்தையும், பெரியாரையும் கொண்டு வந்து நொடி தொடங்கியது விஜய் மீதான விமர்சனங்கள், ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு வேகமெடுத்தது என்பது உண்மைக்கு புறம்பான தகவல்!