@ShalinSpeaks You can expect whatever you want, but, this is what you could get from an tharkkuris.
And you keep support the whatever ***** reason.
This is disgusting,.
ஒரு மாதம் முன்பு மருத்துவ மாணவர்களோடு சேர்ந்து இவன் செய்த செய்கைக்கு கையை உடைத்திருந்தால் இது நடந்திருக்காது.
@PttvNewsX ஏண்டா வேசி மவனே இத சொல்ல தான் மாற்றம், மாற்றம் என்று சொல்லி நீங்க பொறுப்புக்கு வந்தீங்களாடா? உங்க எச்ச புத்தியை காட்டுறீங்கல்ல உண்மையான தீய சக்தி நீங்க தான்டா.
@selvinnellai87 விளைவு: இலால்குடி வருவாய் வட்டத்தில் மட்டும் தீபாவளி ஒரு நாளில் மட்டும் 18 அடிதடி, 6 வாகன விபத்து, மூன்று கொலைகள் (1 இரட்டை கொலை உட்பட), இவை பதிவானவை மட்டுமே.
திருச்சியில் மொத்தம் 11 வருவாய் வட்டங்கள் உள்ளன.
அருமையான ஆட்சி
TASMAC பாரை எதிர்த்து போராடிய அப்பா���ியின் கடையில் கஞ்சா வைக்கபடுகிறது
பண்டிகை நாளை படுகொலை நாளாக மாற்றி 11 கொலைகள்
சட்டசபை, சபாநாயகர், மாண்பு என்று எதுவும் தெரியாத துணை சபாநாயகர் குறை சொல்ல போனவரை தாக்கி பிறகு மிரட்டி சமாதான விடியோ போடுகிறார்
👌👌👌 சாவுங்கடா - நீங்க ஊதினது விசில் இல்ல உங்களுக்கு சங்கு
@SundarrajanG@arunraajkg தற்குறிகளிடம் ( உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தயக்கமாகத்தான் உள்ளது) வேறு எதை எதிர்பார்க்க ஐயா?!.
@vikatan என்னங்கப்பா ஏதோ புது அறிவிப்பு மாதிரி செய்தி போடுறிங்க? ஏற்கனவே அறிவித்���து தானே? இது தள்ளுபடி போதாது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முழுப் பயிர் கடன் தள்ளுபடி தேவை என்று நாடே போராடியது.
இப்பொழுது நிதி ஒதுக்கியுள்ளனர், செய்தி அவ்வளவுதான்.
@venk1975 என்ன இந்த மனுசனை gentle man என்று நினைத்தால், இப்படி சில்லரைத்தனமா இருகாப்ல, ஒரு போட்டியில கூட ஜெயிக்கல, ஆனா, ஏதோ ஜெயிச்ச மாதிரியே கோப்பையை தூக்கிட்டு வராப்ல, தெலுங்கு லாபிகளின் கையில் சிக்கிட்டாரோ!?
@CancerUribista@AloumesseVier Alright, I thought it could be diamond, because in our language viram means diamond, so, in Portuguese and tamil might have few same words I thought.
@venk1975 அவர் எப்பவுமே hang-overla தான் இருப்பார் அண்ணா, தான் எந்த துறையின் அமைச்சர் என்பது அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை, சேர்ந்து படிச்சவனை அமைச்ச��ாக்கினா பரவாயில்லை, சேர்ந்து குடிச்சவனையல்லவா அமைச்சர் ஆக்கியிருக்கிறார் அந்த தலைமை தற்குறி.
அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணன் சிவா மற்றும் ஐயா தனஞ்செயன் அவர்களுக்கு,
@tfapatn@TSivaAmma@Dhananjayang
வணக்கம்!
புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனும���ி வழங்கப்பட்டது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.
வெளிமாநில���்களிலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியாகும்போது, அவற்றைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். திரைப்பட உருவாக்கத்தின் பின்னாலுள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன். தமிழ்த் திரையுலகம் நலி���டைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை; அது வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும். நாங்கள் அரசமைத்தால், ‘திரைக்கலை மேம்பாடு’ என்பதன் கீழ் தமிழ்த் திரையுலகம் மேம்படப் பல திட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர விரும்பி தமிழில், தமிழ் மொழி, பண்பாடு மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் திரைப்படங்களுக்கு அரசு பொருளாதார உதவி வழங்குவதோடு, சிறந்த திரைப்படங்களை அரசே வாங்கி வெளியிடுவது; திரைப்படங்களை இணையத்தில் அத்துமீறி வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது; திரையரங்குக் கட்டணம், ��ர்தி நிறுத்தக் கட்டணம், உணவுப்பொருட்களின் விலையை முறைப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை எங்களது ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் முன்வைத்திருக்கிறோம்.
சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.
பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்ற க��ள்வியைத்தான் முன்வைத்தேன்.
வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் ��ன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை.
அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம். திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன்.
காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்துச் சொல்லாமல் மௌனமாகிறேன்.
தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி