தேர்தலுக்கு தேர்தல் இரு திராவிட கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றி வரும் அண்ணனுக்கு சீக்கிரம் எண்டு கார்டு போட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் அண்ணனின் கலெஷனுக்கு மக்கள் சிறந்த தீர்ப்பு அளிக்க வேண்டும்.
மூன்றே காட்சிகளில் மொத்த கதையின் சாரத்தையும் சொன்ன இயக்குநர்.
கமல் மூன்று முறை ஒரு பிச்சைக்காரரை சந்திப்பார்.
கதையின் மூன்று முக்கியத் திருப்பங்கள் அவை.
என்னவொரு நடிப்பு! இசை! காட்சிகளின் அந்த துல்லியமான எடிட்..
ஆளுமையான இயக்குநர் சிங்கீதம்.
நாம் தமிழர் கட்சி To நாம் திமுக கட்சியாக மாறி இருக்கு
திமுக எதிர்ப்பில் உருவான NTK கட்சி முழு நேர திமுக முட்டு கொடுக்கும் மன நிலையில் இருக்கு
NTK கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் DMK உதயநிதி பேசினது Mood என்ற ஆபாச வார்த்தைக்கு முட்டு கொடுத்து பேசி வருகிறார் @Seeman4TN
இது நிஜமாவே வேலை செய்யுது! 🤯✨
கழுத்து வலி மற்றும் இறுக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? 😣 இந்த வீடியோவில் உள்ள எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சியை ஒருமுறை செய்து பாருங்கள். உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தளர்வடைந்து உடனடி நிவாரணம் கிடைப்பதை நீங்களே உணர்வீர்கள். 💆♂️
📌 தேவைப்படும் போது மீண்டும் பார்க்க இந்த ட்வீட்டை புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளுங்கள்! 🔖
#NeckPain #PainRelief #Stretching #HealthTips #Wellness
#trendingréels #viralvídeo #ViralReels2026 #viralreeĺs
#trendingréels #viralvídeo