தமிழர்களின் உள்ளங்களில் தங்கச் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று!
அண்ணாவென்று எல்லோரும் அழைக்க வந்தார்.. ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்! 🖤❤️🥹
#RememberingAnna#PerarignarAnna
Bye bye #Summer2024. Most of #TamilNadu can finally say Good bye to oppressive heat. Another day of widespread #Thunderstorms likely in interior areas with places around #Bengaluru being the hotspot. 50:50 chance for few suburbs of #Chennai to see mod to heavy rains. #WxwithCOMK
@Airtel_Presence@airtelindia I purchased an Airtel broadband internet connection on 02.09.2022 and I have paid for a subscription of 3 months. I have registered a service complaint regarding the internet connectivity issue on 04.09.2022. Till now it hasn't been resolved.
@Venkatesh_medic@jeyaraman06@thamara07464652 நாள் ஒன்றுக்கு சராசரிர ரூ.150 வருமானம் கூட இல்லாத எல்லோரும் ��ுடிக்காக வாழவில்லை. அந்த வாழ்வாதாரம் தான் உயர்தப்பட வேண்டும். பணம் இல்லாதவர்கள் வரி எய்ப்பு செய்வதில்லை. சில பணகாரர்களிடம் இருக்கும் எய்ப்பு பணமே அவர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது. (.....)
@neruppu1980@sivam_bird@Sriniva61579302@AkshayPatkar13@madan3 No one is mocking anything here. whatever you say is true. But what is the purpose of those in a Republic day parade. That's the question. If you want to showcase something, then show everything if what we call it as heritage.
நான் நடுநிலைனு சொல்லிக்கிற ஆளு, அத்தனை பேர் தற்கொலை பன்னிக்கிறப்போ கொந்தளிக்காதது ஏனோ. அரசியல் விமர்சகர்னு சொல்லீட்டு, தன் அரசியல் நிலைப்பாட்டை முகமூடி போட்டு மறைக்கிற ஆளுக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் கிடைக்குதுனு தெர���யல. கண்டுக்காம விடுங்கையா. கத்திட்டு போகட்டும்.
தேமுதிக தலைவர் திரு @iVijayakant பிறந்தநாள்!
தனது ரசிகர் மன்றத்தினரை சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்த்தியவர். இன்னும் நல்ல உடல்நலனோடு இருந்திருந்தால் 2021 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சக்தியாக இருந்திருப்பார். திரையுலகிலும், அரசியலிலும் பலரை உயர்த்தியவர். பிறந்த நாள் நல்வாழ்த்துகள்