షాకింగ్ వీడియో
అమీర్పేట్లోని ఏసియన్ హాస్టల్ నిర్వాహకులపై మాజీ మేయర్ బొంతు రొమ్మోహన్ అత్త దాడి..?
జుట్టు పట్టుకొని విచక్షణారహితంగా దాడి.. చోద్యం చూస్తున్న పోలీసులు
కొన్ని రోజుల క్రితం ఘటన చోటు చేసుకోగా.. తాజాగా వెలుగులోకి వచ్చిన వీడియో!
“திமுக ஒத்துழைப்போடு அமையப்போகும் தவெக ஆட்சி”
பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதே திமுகவின் இலக்கு
தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லையென்றால், பாஜக பின்வாசல் வழியாக ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது.
எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளோம்.
மாநில உரிமைகளை காக��க திமுக உடன் இணைந்து செயல்படுவோம் : இந்திய-மார்க்சிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு
#DMK #TVK #CPI #CPIM #Vijay
அரசியலுக்கு வருவதற்கு முன்பே
சட்ட விரோதமாக கற்களை அள்ளியவர் தான் தவெகக்காவில் அமைச்சராக போகிறாரா ?
அறப்போர் கேள்வி !
தவெக்காவிலும் லஞ்சம் ஊழல் என்றால் விருச்சுவல் வாரியர்சின் நிலைப்பாடு என்ன ?
#TVKISDMK
உங்கள் கவலைகளை யாரிடமாவது சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்! சத்தியமாய் சொல்கிறேன் ! அதைப் பற்றி அவர்களுக்கு துளியும் கவலை கிடையாது. சரி , நான்கு வார்த்தை நன்றாய் சொல்லி விட்ட�� எப்படியாவது அங்கிருந்து ஓடி விடலாம் என்பதுதான் அவர்கள் குறிக்கோள் !
டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம்
சென்னையில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளது.
இறந்தவர்கள், போலி வாக்காளர்கள், இரட்டைப்பதிவு, நிரந்தர குடியமர்வு வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் களையெடுக்கப்படுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 8500 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினோ��்.
மேலும், ரூ18 கோடி மதிப்பிலான 23 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தோம். மானாமதுரை தொகுதியில் ரூ 3 கோடி மதிப்பில் புதிய மினி ஸ்டேடியம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினோம்.
நலத்திட்டங்களைப் பெற்ற மகளிர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்தும்!
@OfficeOfKRP @regupathymla @TThenarasu
@Anbil_Mahesh @TamilarasiMLA
சொத்துக்குவிப்பு ��ழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
துரைமுருகன் மீதான வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு.
#Madrashighcourt