இனிவரும் 5 வருடமும் எப்போது வேண்டுமென்றாலும் ஆட்சி கவுறும் என்ற பயம் உங்கள் மனதில் இருக்கும் வரை..
தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்று பொருள் 🔥
ஸ்டாலின் பேச்சில் தென்பட்ட மறைமுக அர்த்தங்கள் ,
1. தமிழ்நாடு நிதிச்சுமையில் உள்ளது.
2. கடந்த ஆட்சியில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 5லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
3. உலக அளவில் வணிகத்தட்டுப்பாடு ஏற்பட்டவேலையில் வருடத்திற்கு 6 சிலிண்டர் சாத்தியமற்றது,
4. தொடரும் தங்கம்விலை உயர்வால் தாலிக்கு தங்கம் சாத்தியமற்றது ,
5. போதிய நிதி இல்லாத காரணத்தாலும் மாதம் 2500 சாத்தியமற்றது ,
இவையெல்லாம் பார்க்கும்போது அரசை நிர்வகிப்பது மிகவும் சிரமமான விஷயமே ,
அரசை சரிவர தவெக நடத்தவில்லை என்றால் திமுக ஆட்சியே சிறந்தது என மக்கள் நம்புவார்கள்,
அதன்பிறகு மக்களே திமுகதான் வேண்டும் என உணர்வார்கள்,
இவர்களின் ஆறு மாத போக்கை கவனித்து அடுத்த என்ன செய்யலாம் என திமுக முடிவு எடுக்கும்..
This is The Master Plan DMK ....