இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
@Raj218562485720 ஓட்டு போட்ட எல்லா கோடி பெண்களுக்கும் ஒன்னு சொல்றேன் நல்ல கேட்டுக்கோங்க.. சங்கீதா mam Tweet போடா மாட்டாங்க...🙄 ஏன்னா அவங்களுக்கு Twitter Account இல்ல😶
@imgsthana சரியான கணிப்பு 👏 👏 👏 மேலும் ஒரு கருத்து சேர்க்கவேண்டுமெனில்
தயவு செய்து திமுக என்ற பெயரில் ஏதும் செய்யாமல், திமுக சாயல் இல்லாத பொதுஜன மக்களை இந்த ஆட்சி செய்யும் தவறை மட்டும் பேச வைத்தாலே போதும். வில்லன் யாரென காண்பித்து கொடுத்தாலே போதும்
ஹீரோ நீங்க தான் @arivalayam
புது புது பிரச்சனைகளை கிளப்பி விட்டு இவர்கள் நடைமுறை படுத்த எண்ணும் செயல்திட்டங்கள் குறித்து யோசித்து, மக்களை சிந்திக்க வைக்க எதையும் செய்ய விடாமல் இவர்கள் ஆரம்பித்த பிரச்னையை பின்தொடர திசைமாற்றிவிடுகிறார்கள்...
உஷாரய்யா உஷாரு!!! @arivalayam@mkstalin
@Keerthana4VNR உங்களை கேள்வி கேட்கவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஒரு அமைச்சர் கேள்வி கேட்கும் பொழுது தயக்கத்தினாலே கூட அந்த குழந்தை தடுமாறி இருக்கலாம் அதை படம் பிடித்து தான் நீங்கள் அறிவுரை கூற வேண்டுமா? தமிழக அரசு பிள்ளைகளில் ஆங்கிலத்தில் பதில் சொல்லாமல் இருந்தால் என்ன பிழை @TVKVijayHQ
Hearty congratulations🥰❣️ @mafoikprajan Sir and @mafoilatha0712 Mam, on this remarkable recognition!
Receiving the Samman Patra from the Chief Commissioner, GST, is a proud testament to the exceptional leadership and the unwavering commitment of the team at @CielHRIndia
@MaFoiLatha receiving Samman Patra from Chief Commissioner - GST for @CielHRIndia paying ₹295 crores as GST for FY26 on a revenue of ₹1991 crores - delighted to be recognized by GoI for perfect compliance with zero dispute & contribution to nation building !