#SackdownARUNIPS
1. அருண் ஐ.பி.எஸ்-ஆல் நேரடியாக பாதிக்கப்பட்டது தவெக தொண்டர்கள். பெரம்பூரில் நடந்த தலைவர் பிரச்சாரத்தில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மரண அச்சத்தை உணர்ந்தார்கள் தொண்டர்கள்.
2. தி.நகர், விருகம்பாக்கம் பிரச்சாரம் பாதிக்கப்பட்ட போது மன உளைச்சலுக்கு ஆளாகி நின்றவர்கள் தொண்டர்கள்.
3. மிக மிக மிக முக்கியமாக, அருண் IPS இருந்த தைரியத்தில் தான் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை 'ரிஸ்க்' ஆக்கிக்கொண்டு தவெகவுக்காக உழைத்த தொண்டர்களை மோசமாக cyberbullying செய்தார்கள் திமுகவினர். மோசமான Cyber Policing ஐ நாங்கள் எதிர்கொண்டோம்.
4. குறைந்தபட்சம் அருண் ஐ.பி.எஸ் திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை நேர்மையுடன் விசாரிப்பேன் என்கிற பேட்டியையாவது அருண் கொடுக்கவேண்டும்.
5. அடுத்த 6 மாத காலத்திற்குள் வழக்குகளை தீவிரப்படுத்தாவிட்டால் அருண் IPS ஐ பொறுப்பிலிருந்து தூக்கி எறிய வேண்டும்
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
𝗩𝗶𝗻𝘁𝗮𝗴𝗲 𝗠𝗦𝗗 😎
An excellent diving grab behind the stumps and the home crowd erupts in joy💛
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE
#TATAIPL | #CSKvGT
The Sun God has 7 horses to pull his heavenly chariot.
In the Rigveda there are 7 parts of the world, 7 seasons & 7 fortresses
7 basic musical notes
7 pheras in a marriage
7 wonders of the world
And on
7th day of 7th month- Birthday of a top man @msdhoni , #HappyBirthdayDhoni .
பிற்படுத்தப்பட்போருக்கான இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் உறுதி செய்ததன் மூலம் ஆண்டுதோறும் 4000 இடங்கள் OBC மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும். சமூகநீதி காக்கும் சமத்துவ முதலமைச்சர் என்பதை அழுத்தமாக நிரூபித்துவிட்டார் மாண்புமிகு @mkstalin அவர்கள்.
Thank you Hon'ble Minister @AmitShah for your wishes.
Tamil Nadu will stand with the Union Government to fulfil our federal obligations and to advance the interests of its people.
Man is equal to man. There should not be exploitation. One should help the other. No one should harm anybody. Generally there should be no room for grievance or complaint from anybody. Everyone should live and let others live, with a national spirit.
#Periyar141#Periyar