தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் மிக அருவருப்பான பதவி ஏற்பு விழாவை யாரெல்லாம் பார்க்க மாட்டீங்களோ அவங்க மட்டும் RT பண்ணுங்க! 🤮
#விஜய்_எனும்_அருவருப்பு#TVK#DMK#ADMK
ராமநாதபுரம்: பெல்லா என்ற தனியார் பிரியாணி கடையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வகையான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு, பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது
#Ramanathapuram #LabourDay #sanitaryworkers #Specialguest #NewsTamil24x7