Restoring ground water levels is very vital for our nation. We care about that deeply at Zoho.
This work is good to do during a dry year, as the current year is shaping up to be.
We have taken up lake restoration projects in Tanjavur and Pudukottai districts, spread over 1200 acres, in partnership with local NGOs.
We have started the work in Tanjavur district and will start in Pudukottai district in 1-2 weeks. We want to complete these before the next monsoon arrives.
1. Aavanam Lake - 123 Acre - Tanjavur District
2. Kayavor Lake - 114.41 Acre - Tanjavur District
3. Periyanayagiamman - 383 Acre - Tanjavur District
4. Neduvasal Lake - 133 Acre - Pudukkottai District
5. Aalangudi Lake - 148 Acre - Pudukkottai District
6. Paravakottai Lake -47.36 Acre - Pudukkottai District
7. Visalur Lake - 246.87 Acre - Pudukkottai District
A DEBT PAID IN BLOOD: They didn’t just fight; they LIBERATED Haifa.
Salute our brave warriors who liberated HAIFA from the Ottoman Empire! This is for the million who forget.
Thank you @netanyahu for honouring our soldiers with a life
@adgpi#History#India#Israel@IsraelinIndia@IsraelBangalore@adgpi
SIPCOT நிலம் பெற முயன்ற போது முந்தைய ஆட்சியில் லஞ்சம் கேட்கப்பட்டது என்று நான் கூறியபோது, கடுமையாக விமர்சித்தார்கள், பொய் என்றும் சித்தரித்தார்கள்.
இன்று ஸ்ரீதர் வேம்பு அவர்கள் வெளிப்படையாக கூறியிருப்பது என்ன?
கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் ஒரு பள்ளிக்கே அனுமதி பெற பணம் கேட்டதாகவும், அதுவே ஒரே வழி என கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு இலவச பள்ளிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள், மற்றும் சிறு தொழில் முனைவோர் எவ்வளவு வேதனை அனுபவித்திருப்பார்கள்?
உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியும்?
காலம் கடந்தாலும் உண்மை வெல்லும். இன்று முந்தைய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
@svembu@CMOTamilnadu #TVK
எல்லோரையும் அண்ணா கூப்பிட்டு பேசறார். என்கிட்ட எப்போ?
என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணனுடன் 3 நாட்கள் இருந்தேன். ஆனா, ஒரு photo எடுக்கல. என் வைராக்கியம். அண்ணன் ஒரு நாள் என்னை பாத்து பேசுவார்னு.
அதுவரைக்கும் களத்தில் ஓடுவோம்.
#நம்பிக்கை_அது_வாழ்க்கை
தியானலிங்கம் - 3 பிறவிகளின் ஒரு பெருங்கனவு!
தியானலிங்கத்தின் பிரம்மாண்டம் குறித்தும், இந்த மகத்தான சாத்தியத்தை பிரதிஷ்டை செய்வதற்கு என்னவெல்லாம் தேவைப்பட்டது என்பது குறித்தும் விவரிக்கும் சத்குருவின் கவிதை.
#SadhguruTamil#Dhyanalinga#consecration
Everything that I know, my Guru knew, and the whole spiritual tradition knew, is in the Dhyanalinga in an energy form. I am just a consequence. #SadhguruQuotes
This is an OUTRIGHT LIE by this fake “theologian” JD Hall. The Ottomans absolutely charged Churches/Christians a jizya tax and brutalized Christians under their rule for 1,000 years, including with murder, rape, kidnappings, forcible conversions.
As recently as 1915, the Ottomans were charging Middle East Christians a jizya tax and we know this from first hand accounts of Catholic Bishops in Mesopotamia (modern-day Iraq). Bishops would struggle every month to pay the jizya needed to protect their community, including at times selling off community valuables to pay the tax. If the tax wasn’t paid, Christians were brutalized. Even if the tax was paid, Christians were brutalized.
@TuckerCarlson: STOP spreading false information regarding the brutality of Islam towards Middle East Christians for 1,400 years, in order to serve some political agenda.
நமஸ்காரம்,என் பெயர் தண்டபாணி ஸுப்ரமண்யன் (70) வயது. ப்ரஹ்மசாரி.என் சகோதரி வசந்தா, விதவை,(78).
நாங்கள் இருவரும் பாடகச்சேரியில் (குக்கிராமம்)(தமிழ்நாடு,கும்பகோணம் வலங்கைமான் அருகில் ) இருக்கிறோம்.
பாடகச்சேரியில் உள்ள பெருமாள் கோயில்,முருகன் கோயில்,பிள்ளையார் கோயில்,சிவன் கோயில் இவற்றுக்கு பூஜை இரு வேளை செய்து வருகிறேன். பக்கத்துல வசிக்கும் பாலசரஸ்வதி அம்மா ஆகாரம் இரவு வேளைக்கு தருகிறார்கள்.ஸ்வாமி நெய்வேத்யமும் அவர்கள் செய்து தருகிறார்கள்.
எங்கள் இருவருக்கும் மருத்துவவசதி,டவுனுக்கு சென்று மருத்துவரை பார்த்து வர,சலூனுக்கு செல்ல கூட போதுமான பொருள் வசதி,வருமானம் இல்லை. வசிக்கும் வீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வீடு ரிப்பேர் செய்ய வேண்டிய நிலைமை.
வாழ்வதற்க்கு பொருள் உதவி தேவை.
முடிந்த பொருள் உதவி செய்து எங்களை காப்பாற்றவும்.
நமஸ்காரம்.
Dhandapani Subramaniam
Canara Bank
17152210000058
IFSC CODE
CNRB0001209
Ph:9080256339
(no Gpay)