Hi sir, this is arunkumar from saudi arabia riyadh there are more people without watching jana nayagan single screen in leaked movie and they are waiting to watch it in theatre but still now Jana nayagan not released in saudi arabia riyadh areas sir @KvnProductions@rameshlaus
Hi sir, this is arunkumar from saudi arabia riyadh there are more people without watching jana nayagan single screen in leaked movie and they are waiting to watch it in theatre but still now Jana nayagan not released in saudi arabia riyadh areas sir @KvnProductions
It’s time to enter the one last release week! 🛐🔥
#JanaNayaganFromJuly23 💥
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
"ஆந்திராவுக்கு போச்சு ஆந்திராவுக்கு போச்சுன்னு சொல்றாங்கள்ள அவங்களுக்கு ஆதாரத்தோட உரிய பதிலடி கொடுக்க ரெடியா இருக்கேன்.."
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க.. மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அமைச்சர் கீர்த்தனா
#TVK | #Keerthana | #TRBRajaa | #PolimerNews
56 வருஷம் ஒரு ஊருக்கு பஸ் விட துப்பு இல்ல..!🤭
இத்தனை வருஷம் என்னத்த ஆட்சி பன்னி கிழிஷிங்க..?🤧
இன்னும் 25 வருஷத்துக்கு விஜய்யை தொட்டு கூட பாக்க முடியாது..!🔥
தலைவர் @mkstalin : “நடப்பதே எங்க திமுக ஆட்சி தான்!”
After 3 seconds
“இந்த ஆட்சியின் அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை” 😂😂 🤡 🤡
உபிஸ் இதுக்கும் கைத்தடுவாங்க 🤣🤣
நக்கல் சார் உங்களுக்கு ரங்கராஜ் பாண்டே மரண கலாய் 🤣🤣
திமுகவினர் ஒரு பக்கம் கதறிக்கிட்டே இருக்க.. தவெக அமைச்சர்கள் எதையும் சட்டை பண்ணாமல் மக்களுக்கான பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் @imrajmohan 💥👌🏻