தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் நடத்திய சாலை வலம் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகமெங்கும் திட்டமிட்டு வாகனங்களில் ஆட்கள் வருவை��்கப்பட்டுள்ளனர் .
100 தொகுதிக்கு மேல் உள்ள ஆட்களை ஒரே இடத்தில் கூட்டி தன் பக்காமாஸ் மனநிலையை காட்டியுள்ளார் விஜய் !
கரூர் நிகழ்வு நடந்ததற்கு காரணமும் இதே பக்காமாஸ் மனநிலைதான் .
நேற்று தூத்துக்குடி வந்த வாகன எண்களை பார்க்கிற போது பெரும்பாலும் வடமாவட்டங்களை சார்ந்தவை .
இவர்கள் யாருக்கும் தூத்துக்குடியில் வாக்கு கிடையாது .
அண்ணன் சீமான் மற்றும் மற்ற தலைவர்கள் ஒவ்வொரு தொகுத���யிலும் உள்ள மக்களை சந்தித்து வாக்குகளை கேட்கிறார்கள் பக்காமாஸ் விஜய் தன் ரசிகனை நாடெங்கிலும் இருந்து மொத்தமாக கூட்டி வந்து சீ��் காட்டுகிறார் .
இந்த சீன் தேர்தலில் எடுபடாது
இந்தப் படம் ஓடாது .
மக்களே..!
வரிசை எண் 3-யில் ஓட்டு போடுங்க..!
இராணிப்பேட்டை தொகுதியை வளர்ச்சி பாதையில் கூட்டி ஓடுங்க.!
நமது சின்னம் விவசாயி..🌾
#வெல்லப்போறான்_விவசாயி#Thaarikha4Ranipet
வலியை கொடுத்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்ற முழக்கத்தை தாங்கி நின்றும் போராடும் எளிய பிள்ளைகள்
#திமுக எங்களுக்கு கொடுத்த துன்பத்தை திருப்பிக் கொடுப்போம்..
நன்றி : பறை ஊடகம்
காணொளியை பார்க்க
https://t.co/GUfPRWobH2
#நத்தம்_சிவசங்கரன்
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வாணியம்பாடி சுங்கச்சாவடில்
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே தமிழர்களை தாக்கிய குண்டர்களை கண்டித்து ஆந்திரா வாகனங்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் உறவுகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக சுங்கச்சாவடியை முற்றுகை��ிட்டும், ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடித்தும் போராட்டம் நடத்துகிறது நாம் தமிழர் கட்சி.
அதிகாரத்தில் இருந்தும் இதுவரை வாய்திறக்கத் துப்பற்றுக் கிடக்கிறது வெட்கங்கெட்ட திமுக அரசு!
@CMOTamilnadu