தூக்கி கையில் வையுங்கள் நான் மலையை தூக்குகிறேன் என்கிற செந்திலின் காமெடியை விஜய் அரசியலில் செய்து கொண்டு இருக்கிறார்.
ஓட்டு கேட்கும் பொழுதும் தேர்தல் அறிக்கையிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூறிவிட்டு இப்பொழுது ஒன்றிய அரசு எடுத்த பின் இவர் கணக்காய்வு எடுப்பாராம். சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கும் ஒன்றிய அரசின் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறது தவெக அரசு.
மக்களை இதிலும் ஏமாற்றிவிட்டார் விஜய்.
சே.பாக்கியராசன்
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
உண்மையை...
உண்மை எனும் நெருப்பை போலி விபச்சார ஊடகங்கள் எனும் பொய்யால் ஒரு நாளும் மறைத்திட முடியாது..
அண்ணன் சீமானால் உருவாக்கப்பட்ட
நாம் தமிழர் எனும் பெரும் நெருப்பு..🔥🔥🔥🔥🔥
தமிழ்த்தேசிய அரசியலின் முன்னதியேர் பெரும் மதிப்பிற்குரிய இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று...
இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம் 🙏🙏
நாம் தமிழர் கட்சி சொல்வதும் இதைத்தான் தற்சார்பு தாய்மை பொருளாதாரம், ஒரு நாடு வளரவேண்டும் என்றால் தற்சார்பு நிலையை எட்ட வேண்டும் என்பது தான் உண்மை 💯
படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வேலை கொடுக்க தற்சார்பு பொருளாதார கொள்கையால் மட்டுமே முடியும்.
#selfsustainability
"தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?" - சீமான்
#Seeman | #NTK | #Vijay | #TVK
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
தலைமை தமிழர்களுக்கானது! எல்லா மொழி வழி மக்களுக்குமான கட்சி தான் நாம் தமிழர். பிறமொழி மக்களுக்கு எதிரான கட்சி என்ற எண்ணம் தவறானது - நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் அண்ணன் ஸ்ரீதர் விளக்கம் 👇
#வாய்ப்பில்லை_ராஜா!
எங்கள் அண்ணன் #சீமான் இருக்கும் வரையிலும், ஒரு அணு அளவு நாசக்காரத் திட்டத்தையும் இந்தத் தமிழ் மண்ணில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது! 🔥🔥🔥