🚫TVK cadres gang rape their supporters in SriVaikundam
Local TVK MLA protects the gang rapists
🚫TVK cadre goes into another house and sexually assault a woman in Alandur - Alandur MLA will come to protect this scumbag
🚫In Salem, another TVK cadre shoots videos of 50+ women and force them to prostitution and sex
Tamilaga Rape Kazhagam??
The ones who chose these criminals realizing their mistake!
M'Raj Vijay
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஆணவத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாக தமிழக வெற்றி கழகம் மாறிவருகிறது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
கட்சி நடத்துறானுங்களா இல்ல பாலியல் பொறுக்கிகளுக்கு Coaching Centre நடத்துறானுங்களா ?
"அண்ணா பாக்க handsome ஆ இருக்காரு" ன்னு சொல்றவன் எல்லாம் அரிப்பு வந்தா போய் அவனையே தடவுங்க டா.. அப்பாவி பெண்களை விட்டுருங்க.
சிங்கப்பெண் தூங்கினாலும்
மாதர் சங்கம் தூங்காது!
சேலத்தில் ஒரு பொள்ளாச்சி - 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் - காரணம் தவெக நிர்வாகி
ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை MLA பெயரை சொல்லி செய்தது தவெக நிர்வாகி - குற்றத்தை மறைத்து சமரசம் பேச முயன்ற ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்
ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தவெக நிர்வாகி
தேர்தல் நேரத்துல காட்டு கூச்சல் போட்டு ஆட்சியை பிடித்த மாடர்ன் புலிகேசி வாயை திறந்தாரா?
அல்லு-சில்லு, கல்லா பெட்டி சோபாக்கள் எவனாவது ஒரு உத்தமன் வாயை திறந்தானா?
ஆறு மாசத்துல இவனுங்க இன்னும் ஒரு 100 பெண்களை சீரழிப்பானுங்க - விட்டுடலாமா?
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சியில் இருப்பானுக தான் போல
#Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡
ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும்.
ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை.
மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நியமிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹
மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
படிடா பரமா! 😂
#TVKVijayFails #TamilNaduPolitics #RotationalShift
குமாரி மாவட்டம் திருவட்டாரில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரீல்ஸ் எடுத்ததுடன்
அரசுப் பள்ளியில் முதல்வர் விஜயின் புகைப்படத்தை தலைமை ஆசிரியர் அறையில் மாட்டி தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் வீடியோக்கள்
மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது
ஆனால்.....
சென்னை ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி என்பவர் மீது வழக்கு பதிவு
தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்