#HBDFatherOfCorruption அப்டின்னு போட்டு ஒருத்தருடைய பிறந்தநாளுக்கும் அவரை வச்சு செய்வது...பாவத்தின் உச்சம் அதனால் யாரும் #HBDFatherOfCorruption -ன்னு Trend பண்ணாதீங்க நண்பர்களே..
விசாரணை சிறைவாசி தம்பி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ச���ூக நீதியா?
https://t.co/UVjVKjyZvp
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் ம��க்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
தொடர்ச்சியாக பொய் வழக்குகள் புனைந்து, இன்று பிணை விசாரணைக்கு வரும் நாளில் திட்டமிட்டு குண்டாஸ் வழக்கை நம் சகோதரன், சாட்டை துரைமுருகனின் மீது ஏவியிருக்கும் பாசிச திமுக அரசை எதிர்த்து களத்திலும், இணையத்திலும் ஒருங்கே குரல் கொடுப்போம்.
@Saattaidurai#Justice4SaattaiDurai