@Bluepanda173012@PaariTamizhan Tamil nationalist ideology. We need a captivating and ruthless leader who can sway the masses. Or we need a Tamil nationalist lobby working alongsideall the corners of TN politics
@Bluepanda173012@PaariTamizhan After him the political spectrum will change in TN. I believe Vijay is a transition between the classic and ultra modern era’s. Being a Tamil nationalist I believe Seeman has no chance other than having collation with other parties and prolonging the (1)
A video that everyone must watch.
The Deputy Resident Editor of The Hindu has spoken out, busting the lies told by candidates including Vijay and the lies being spread by his fans and supporters..
பொய் வேகாமா பரவும் உண்மை கொஞ்சம் நொண்டும் ஆனால் வெளியே வந்தேதீரும்..
பிரபு : பேட்டி கொடுக்கும் போது போட்ட அதே சேலை கட்டிட்டு வாங்கம்மா
அம்மா : ஏன் தம்பி?
பிரபு : அப்ப தான் அதே ஆள்னு தெரியும்
அம்மா : தண்ணி வந்திருமா தம்பி?
பிரபு : தண்ணி வர 20 நாள் ஆகும். அதுக்கு முன்னாடி ஒரு ரீல்ஸ் எடுக்க வந்திருக்கோம்
அம்மா : 👀
NTK & TVK இரண்டு கட்சிகளின் டார்கெட் மாற்றத்திற்கான இளைஞர்களின் ஓட்டுகள். நடிக பிம்பத்தை வைத்து அந்த ஒட்டகளைப் பெற TVK முயலும்போது, அதை கடுமையான பரப்புரை செய்து முறியடிக்கும் வேலையை @Saattaidurai சிறப்புடன் செய்தார். நாமும் கூட அதைத்தானே செய்தோம். 1/4
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் ஆதித்தமிழர்கள் வாழும் பகுதியை 'பறைச்சேரி' என அரசு ஆவணங்களில் அடையாளப்படுத்துவதை மாற்ற வேண்டும்.
தவெக அரசு உடனடியாக இதனைச் செய்ய முன்வர வேண்டும்.
@TVKVijayHQ@CMOTamilnadu
@SubathraDevi_ ராஜீவ் காந்தி அப்பாவி ஈழத் தமிழ் மக்களைப் பாலியல் வன்கொடுமை செய்யவும் கொலை செய்யவும் IPKF அனுப்பியபோது, நீங்கள் ஈழத் தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரஸின் குற்றங்களை மூடிமறைக்க ஈழத் தமிழர்களின் பெயரைப் பயன்படுத்துவது கேவலமான வேலை.
This the reality she is thiruppur ntk candidate.. She is pregnant and she was defeated by tharkuri katchi..
She is in ground to protest against the brutal attack by north indians on us 🤷♂️ @abinayaprem96
Listen this and see the amount of dedication and work towards people well being is wasted by just believe Instagram manipulation reels..🔥🐯🔥
Please telecast this in sattai channel 🤷♂️ @Saattaidurai@SaattaiOnline