Wall Repair Paste
இது செவுத்துல இருக்குற ஓட்டைகளையும் விரிசல்களையும் ரொம்ப ஈஸியா மறைக்க உதவுற ஒரு Readymade Wall Repair Paste.
நம்ம வீட்ல காலண்டர் மாட்டுறதுக்கோ, இல்ல photo frame மாட்டுறதுக்கோ ஏதோ ஒரு அவசரத்துல ஆணி அடிச்சிருப்போம். அப்புறம் எப்போவாவது அந்த இடத்தை மாத்தும்போது ஆணியைப் பிடுங்குனா, அந்த இடத்துல அசிங்கமா ஒரு பெரிய ஓட்டை விழுந்துடும். வாடகை வீட்டுல இருக்குறவங்களுக்கு வீடு காலி பண்ணும்போது இந்த மாதிரி ஓட்டைகள் பெரிய தலைவலியா மாறும். அதுமட்டுமில்லாம, சில சமயம் செவுத்துல லேசான விரிசல்கள் (Cracks) வந்து பாக்குறதுக்கே ஒரு மாதிரி இருக்கும். இதுக்காக பெயிண்டரை கூப்பிட்டா அவங்க கேக்குற காசு ரொம்ப அதிகமா இருக்கும். இந்த மாதிரி சின்ன சின்ன Holes மற்றும் Cracks நாமளே வீட்ல ஜஸ்ட் 5 நிமிஷத்துல சரி பண்ணுறதுக்கு ஒரு பயனுள்ள product தான் இந்த Wall Repair Paste.
Ready to Use Tube: இது பேஸ்ட் வடிவத்துல கச்சிதமான டியூப்ல வர்றதால, நாம தனியா சிமெண்ட், தண்ணி எதையும் போட்டு மிக்ஸ் பண்ணிட்டு இருக்கத் தேவையில்லை. டியூப்ல இருந்து அப்படியே டைரக்டா அப்ளை பண்ணலாம்.
Complete Kit with Scraper: இந்த பேக்ல 250 கிராம் இருக்குற 2 டியூப்கள் வருது. அதுமட்டுமில்லாம பேஸ்ட்டை செவுத்துல வச்சு சமப்படுத்துறதுக்கான ஒரு குட்டி ஸ்கிராப்பர் (Scraper / தகடு) மற்றும் டியூப் நாசில் எல்லாமே இது கூடவே வந்துடும்.
Waterproof & Quick Dry: இது செவுத்துல வச்ச கொஞ்ச நேரத்துலயே நல்லா காஞ்சு ஸ்ட்ராங் ஆகிடும். வாட்டர்புரூஃப் என்பதால் சீக்கிரம் பிய்ந்துட்டு வராது, பவுடர் மாதிரி கொட்டவும் செய்யாது.
Safe & Eco-Friendly: இதுல நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்ஸ் எதுவும் இல்லை என்பதால் வீட்ல குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் இருந்தாலும் தாராளமாப் பயன்படுத்தலாம்.
💡 Quick Tip:
இதை யூஸ் பண்றதுக்கு முன்னாடி, அந்த செவுத்து ஓட்டைக்குள்ள இருக்குற தளர்வான சிமெண்ட் துகள்கள் அல்லது தூசிகளை ஒரு பிரஷ் வச்சு நல்லா கிளீன் பண்ணிடுங்க. அப்புறம் டியூப்பை அமுக்கி பேஸ்ட்டை அந்த ஓட்டைக்குள்ள நிரப்பிட்டு, கூடவே கொடுத்திருக்கற ஸ்கிராப்பர் வச்சு நல்லா சமமா தேய்ச்சிடுங்க.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹.496 (Pack of 2)
Reviews : 4.2* |531 Ratings
Get it Here : https://t.co/q859F065yr
* To Get this Product in USA *
Price: $. 12.99
Reviews : 4.4* | 1399 Ratings
Get it Here : https://t.co/Fhnq7dRJTM
அனைத்து தவெக கட்சி தொண்டர்கள் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் 🙏🙏
நீங்களும் திமுக மாதிரி தான் இருக்க கூடாது
தவறை திருத்திக் மாற்றி அமைக்க வேண்டும் @CMOTamilnadu@TVKVijayHQ
திமுக ஆட்சில அத்தனை அராஜகங்களை செய்த Arun எல்லாம் இப்ப யாரோட தயவுல தவெக அரசிலும் போஸ்ட்டிங் வாங்கிட்டு இருக்காப்டி???
இதெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.
Highly disappointing!!! @CMOTamilnadu
இது எல்லாம் தேவையில்லாத வேலை
நீங்க சனாதனத்தை ஒழிப்போம்னு சொல்லுவீங்க
அப்புறம் நீங்க தான் எல்லாம் அழிந்து போவீங்க
மக்களுக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும்
அவர் அவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஈடு பட வேண்டாம்