@Pulivettisithar இதே மாயவரத்தில் ஒரே பட்டியல் சமூக பெண்ணை காதலித்தாரென்று வைரமுத்து என்ற இளைஞரை பெண் வீட்டினர் கொன்றது ஆணவமில்லையாம்!
வேங்கைவயலில் தாங்களே குடிநீரில் மலம் கலந்து அதன் PCR வழக்கை வாபஸ் பெற்றது சரியாம்!
தலித் செய்யும் தவறு பெருங்குற்றமாகாதாம்!
எல்லா மனிதனும் சமம் சமநீதி வேணாமாம்!
திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பதிவுகளை போட்டு சாதிய மோதல்களை உருவாக்க நினைக்கும் சாதிய மன நோயாளி @beemji மீது தமிழக காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று நிறுவனத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் ��ேர்ந்த பபித், சஜித்குமார், சுவின் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழ��்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.
இளம் வயதில் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கச் சென்றவர்களை இழந்து நிற்கும் மூன்று குடும்பங்களுடைய எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துக���றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, ��ிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்” - மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
#AnbumaniRamadoss | #Megadhadu | #Karnataka
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங��கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
இன்று, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு (START RUN, STOP DRUGS) ஓட்டத்தை துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த போது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளை���ர் நலன் அலுவலர் திரு.S.சிவரஞ்சன் அவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.!
#Marathon #Dharumapuri #PMK
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களின் போராட்டத்திற்கும் வலியுறுத்தலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி💥🥰🔥
💥சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் 💥
@draramadoss
#JustIn மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
இறைச்சியில் ஊசி மூலம் தண்ணீர் ஏற்றம்: மொ��்த விற்பனை கடைக்கு சீல்
#Madurai | #Meat | #PolimerNews
📢 ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா?
தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்தவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுப்பும் முக்கிய கேள்விகள்:
🔹 தமிழக அரசின் நேரடிக் கடன் – ரூ.10 லட்சம் கோடி
🔹 மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்த��றை நிறுவனங்களின் கடன் – ரூ.3.18 லட்சம் கோடி
🔹 மொத்தக் கடன் – குறைந்தபட்சம் ரூ.13.18 லட்சம் கோடி
🔹 மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35% வட்டிச் செலவுக்கே செல்கிறது.
🔹 அரசின் மொத்த வருவாய் வரவுகளில் ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி உள்ளிட்ட கட்டாயச் செலவுகள் 61.70% ஆக உயர்ந்துள்ளன.
🔹 தமிழ்நாட்டில் GST கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்கள் 11.40 லட்சம்.
🔹 அவற்றில் 3.25 லட்சம் நிறுவனங்கள் (28.50%) ஐந்���ாண்டுகள் வரை ஒரு ரூபாய் கூட GST செலுத்தவில்லை.
🔹 மேலும் 1.94 லட்சம் நிறுவனங்கள் (17%) தலா ரூ.1000-க்கும் குறைவாகவே வரி செலுத்தியுள்ளன.
🔹 2026-27 இடைக்கால பட்ஜெட்டின்படி ��ரசின் மொத்த வருவாய் வரவு ரூ.3,44,575 கோடி.
🔹 இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கான செலவு மட்டும் ரூ.1,56,108.41 கோடி.
🔹 வருவாய் செலவுகள் மொத்தம் ரூ.3,93,221.85 கோடி.
🔹 மூலதனச் செலவுகளையும் சேர்த்தால் நிதிப்பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியை தாண்டும் அபாயம்.
🔹 அரசின் வெள்ளை அறிக்கையின்படி வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி, நிதிப்பற்றாக்குறை ரூ.1.33 லட்சம் கோடி.
🔹 ஏற்கனவே பெற்ற கடனில் ரூ.60,413.42 கோடியை திருப்பி���் செலுத்த வேண்டியுள்ளது.
🔹 2026-27 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி புதிய கடன் தேவைப்படலாம்.
🔹 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி கூடுதலாக தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.
❓ இந்நிலையில் மொத்தமாக ரூ.3 லட்சம் கோடி கடன் பெறுவது சாத்தியமா?
❓ மாநிலத்தின் நிதிநிலையை மீட்டெடுக்கும் செயல்திட்டம் என்ன?
❓ தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படும்?
தமிழக மக்களுக்கு வெளிப்படையான விளக்கத்தையும், காலக்கெடு கொண்ட நிதி மீட்பு செயல்திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும்.
@draramadoss @TVKVijayHQ @actorvijay @TVKWarriorsHQ @CMOTamilnadu
#பாமக #PMK #DrAnbumaniRamadoss #அன்புமணிஇராமதாஸ்
#TamilNadu #TamilNaduPolitics #TamilNaduEconomy
#DebtBurden #FinancialCrisis #StateDebt
#FiscalResponsibility #GoodGovernance
#GST #PublicFinance #EconomicDevelopment
#ElectionPromises #Accountability #PeopleFirst
#தமிழகஅரசியல் #நிதிநிலை #தமிழககடன்
#மக்கள்நலஅரசு #வெளிப்படையானஆட்சி
📢 தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே – வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே (சாதிவாரி சர்வே) நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது, பாட்டாளி மக்கள் கட்சியின் 46 ஆண்டுகால சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்�� மிகப்பெரிய வெற்றியாகும்.
1980 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மருத்துவர் அய்யா அவர்கள் நிறுவிய வன்னியர் சங்கத்தின் முதல் தீர்மானமே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
அதன் பின்னர் 46 ஆண்டுகளாக பா.ம.க. தொடர்ந்து மாநாடுகள், போராட்டங்கள், கருத்தரங்குகள், அனைத்துக் கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேற��� மக்கள் இயக்கங்கள் மூலம் ��ந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தது.
ஆளுநர் உரையில், “ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி” என்ற அடிப்படையில், ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வரவேற்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், 46 ஆண்டுகளாக வலிய���றுத்தப்பட்ட கோரிக்கையை ஏற்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
✅ அனைத்து சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகளை அறிய உதவும்.
✅ சமூகநீதியை வலுப்படுத்தும்.
✅ 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வலுவான ஆதாரமாக அமையும்.
✅ சமூகங்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும்.
95 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடைபெறவுள்ள இந்த அறிவிப்பு, சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய மைல்கல்லாகும்.
"46 ஆண்டுகால சமூகநீதி கனவு நனவானது!"
@draramadoss @TVKVijayHQ @actorvijay @TVKWarriorsHQ @CMOTamilnadu
#சமூகநீதி_சர்வே
#SocialJusticeSurvey
#PMK
#பாமக
#அன்புமணிஇராமதாஸ்
#DrAnbumaniRamadoss
#சமூகநீதி
#SocialJustice
#69PercentReservation
#தமிழ்நாடு
#TamilNadu
#CasteCensus
#SocialJusticeForAll
#EqualityForAll
#PMKVictory
#46YearsOfStruggle
#JusticeForEveryCommunity
#Vijay
#TamilPolitics
#ReservationRights