கார் வாங்க, புதிய தலமைச் செயலகம் கட்ட பல்லாயிரம் கோடி காசு இருக்கும்.. உழைக்கும் மக்கள் கோரிக்கைக்கு மட்டும் கஜானா காலியாக இருக்கும்.. ஏற்கனவே ஆண்ட நாடகக் கம்பெனிகள் போலவே #தவெக அரசும் அடித்தட்டு மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத புதிய நாடகக் கம்பெனியே…
பிஹார் மாநிலம் மதுபானி எனும் ஊரில், கிராம தலைவரான குமாரி தேவியை சந்தித்து புகார் அளிக்க வந்த ரோஷன் காதூன் என்ற இஸ்லாமிய பெண்ணை கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
நோன்பு வைத்திருந்த அவர் வலி தாங்க இயலாமல் தண்ணீர் கேட்ட போது, சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கிராம தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
https://t.co/SdAugcZvlS
Salary : ₹9 CR
Income Tax : ₹4 CR
Business : ₹20 crore
Tax : ₹80L
Political party revenue: ₹7,000 crore
Income Tax: 00
BCCI revenue : ₹12,000 crore
Income Tax : 00
Tax Terrorism is only applicable for Middle Class
... show more
ஆதரவற்ற ஒரு சிறுவனை ஒருவர் பள்ளியில்
சேர்த்து படிக்க வைத்துள்ளார் ஆனால் அந்த பையனை பள்ளி தலைமை ஆசிரியர் அனாதை என்றும் நாய் என்று சொல்லி இழிவாக பேசி இருக்கிறார் 🤢, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அந்த தலைமையாசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Anbil_Mahesh
மதிப்பிற்குரிய @mkstalin ஐயா, 2026 ஜனவரியில் மட்டுமே 4 RABIES மரணங்கள்.
SC சொன்ன மாதிரி, வெறிநாயிகளை பிடித்து shelters அடைத்து இருந்தால், இந்த உயிர் காப்பாற்றி இருக்கலாம். பிஞ்சு உயிர்கள் ரேபிஸ் பலி ஆகிறது. என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க? Pls Save us 🙏
https://t.co/twh2G1isqb
அனைவருக்கும் வணக்கம்!
1.ஏரியில் குறுங்காடு அமைத்துவிட்டு எங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்த என் தம்பிய 5 பேரு குடிச்சுட்டு ரோட்டுல மறிச்சு அடிச்சாங்க. ஏன் அடிச்சீங்கன்னு வழக்கு போட்டா, நான் குளத்து புறம்போக்குல விவசாயம் பண்றீங்க 5 லட்சம் கொடுங்கன்னு துப்பாக்கிய வச்சு காசு கேட்டு மிரட்டுனேன்னு போலி வழக்கு போட்றாங்க. அந்த 5 பேருக்கு சாதகமா பஞ்சாயத்து பேசுறேன்னு வந்த காவலர் ஒருவர் கிராம பிரச்சனையை தூண்டிவிட்டு இப்போ மீண்டும் மீண்டும் என்னைய தொந்தரவு பண்ண���ட்டு இருக்காரு எல்ல வழிகளிலும்.
2.ஏரில ஆக்கிரமிப்பு பண்ணியிருக்காரு ஒரு கட்சிக்காரரு, ஏரி சீரமிக்க ஆரம்பிச்சதுல இருந்து பிரச்சனை பண்ணிறாங்க, எங்கள வேலை பார்க்க விடாம. ஒரு அரசு அதிகாரி அவங்களுக்கு ஆதரவா பேசுராங்க ஆக்கிரமுப்பு பத்தி பேசாம வேலை பாருங்க இல்லைன்னா உங்களுக்கு கொடுத்த அனுமதிய ரத்து பண்ணீருவேன்னு மிரட்டுராங்க. இத கேள்விபட்ட ஊர்மக்கள் எங்கள வேலை பாக்க விடுங்கன்னு போராட்டம் பண்றாங்க. போராட்டம் நடந்த அந்த நாளே சீரமைக்கும் நடக்கும் ஏரிக்குள்ள தண்ணி திறந்து விட்றாங்க.
உலகத்துல 3 நாட்டுல வேலை பார்த்து இருக்கிறேன், இந்தியால 12 மாநிலங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், தமிழ்நாட்டுல 18 மாவட்டங்களில் வேலை பார்த்து இருக்கிறேன். எங்குமே இல்லாத அரசியலும் பிரச்சனைகளும் சொந்த மாவட்டத்தில் மட்டும் நடக்கிறது தொடர்ச்சியாக. என்ன செய்வதென்றே புரியவில்��ை.
Please help!
" 6 மாதமாக தெருவில் சாராயம் விற்பனை.. தட்டிக்கேட்ட 2 கல்லூரி மாணவர்கள் படுகொலை.. " கேட்டா வீடு புகுந்து தாக்குறாங்க.. அவர்களுக்கு அவ்வளவு தைரியம் வர என்ன காரணம்..? கிராம மக்கள் சரமாரி கேள்வி
#Mayiladuthurai | #Police | #Murder
ஒரு நாளைக்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கர்நாடகாவுக்கு போகுதா? இன்னும் முப்பது வருஷத்துல தமிழகத்தில் மலையே இருக்காதாம்” - மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறிய திடுக்கிடும் தகவல்
#Tamilnadu | #LorryDrivers | #Karnataka | #MineralResources